​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மிதமான மழை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், இயற்கை அழகுகளை ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்துவரும் நிலையில், நேற்று முழுவதும் பலத்த காற்றுடன், மிதமான மழையும் பெய்தது. இதனிடையே...

பலத்த காற்றால் நடுக்கடலில் சிக்கத்தவித்த ரஷ்ய தம்பதி

தாய்லாந்தின் Phuket தீவில் அலைச்சறுக்கிற்காக பயன்படும் சிறிய ரக மோட்டார் படகில் பயணம் மேற்கொண்ட தம்பதியர் நடுக்கடலில் சிக்கித்தவித்த நிலையில், சுற்றுலா படகில் சென்றவர்கள் மீட்டனர். இருவர் மட்டுமே பயணிக்க க்கூடிய சிறிய வகை, மோட்டார் படகில் தங்களின் பயணத்தை துவங்கிய ரஷ்ய...

பாம்பன் பாலம் பகுதியில் பலத்த காற்று காரணமாக 2ஆவது நாளாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

பலத்த காற்று காரணமாக, ராமேஸ்வரம் பாம்பல் பாலத்தில், இரண்டாவது நாளாக ரயில் போக்குவரத்து பல மணி தடைபட்டதால், பயணிகள், ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் கடும் அவதிக்கு ஆளகினர். ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியில், மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 63 கிலோ...

தமிழக, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதாலும், அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று...

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை - அறைகளில் முடங்கிய சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகாலை முதலே பலத்த காற்றுடன் மழைபெய்து வருகிறது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக குளுமையான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் அங்கு இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் கடும் மேகக் மூட்டத்துடன்...

சீனாவில் பலத்த காற்றால் இடிந்து விழுந்த சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி மேற்கூரை

சீனாவில் ஜியாங்க்ஸி (Jiangxi) மாகாண தலைநகரான நஞ்சங்-ல் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரைப் பகுதி (Nanchang) உடைந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வருகைப் பகுதியின் 2வது கதவருகே பலத்த காற்று காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்தது. ஆனால், அச்சமயம் அங்கு யாரும்...

சீனாவில் கடுங்குளிர் காரணமாக உறைந்து போன கடல்

சீனாவில் குளிர்காலம் உச்சத்தில் உள்ளதால் ஜியுஹூவா ((Juehua )) தீவின் கடல் பகுதி முற்றிலும் உறைந்துபோயுள்ளது. ஸிங்செங் ((Xingcheng)) மாகாணத்தின் அருகில் உள்ள லியாவோடாங் வளைகுடா பகுதியில் கடல் பகுதியில் கிட்டத்தட்ட 130 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கடல் பகுதி உறைந்துள்ளது....