​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: ரிஷப் பந்து நீக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்திற்கு பதிலாக விரித்திமான் சஹா விக்கெட் கீப்பராக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாஹாவுக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு - BCCI ஆலோசனை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணி...

400 விக்கெட்டுகளைக் சாய்க்க உதவிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்- தோனி வரலாற்றுச் சாதனை

கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் 400 விக்கெட்டுகளைக் சாய்க்க உதவி, மகேந்திரசிங் தோனி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ரமை ((aiden markram)) தோனி ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். ஸ்டம்பிங் முறையில்...