​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லியில் குவியல் குவியலாக ஆயுதங்களை பறிமுதல்

டெல்லியில் குவியல் குவியலாக ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர். டெல்லியின் புறநகரான திக்ரியில் பெரிய அளவிலான ஆயுதக் கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தியதில்...

உத்தரப்பிரதேசத்தில் ராணுவ ஆயுதங்கள் குறித்த கண்காட்சி

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ ஆயுதங்கள் குறித்த கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு பைசாபாத் நகரில் ராணுவ ஆயுதங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. அதனை பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் துப்பாக்கிகள், சிறிய அளவிலான மோர்ட்டார்...

ஆயுதங்களுடன் மினி லாரி ஓட்டுநரைத் தாக்க முயன்ற இளைஞர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மினி லாரி ஓட்டுநரைத் தாக்க முயன்ற இளைஞரை, பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பாரசாலை அருகே சாலையில் வந்துகொண்டிருந்த மினிலாரியை இருசக்கர வாகனத்தில் வந்து மறித்த இளைஞர் ஒருவர், அதன் ஓட்டுநரை தாக்க...

பிரதமர் மோடி மீது ரசாயனத் தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல்

பிரதமர் மோடி மீது ரசாயனத் தாக்குதல் நடத்தப் போவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த இளைஞனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் பேசிய நபர்...

இந்தியாவின் முப்படையின் உயர் சிறப்பு வீரர்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் ஆயுதங்கள்

இந்தியாவின் முப்படைகளிலும் உள்ள உயர் சிறப்பு வீரர்களுக்கும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன. பாகிஸ்தான், சீன எல்லைகளில் பணியாற்றும் படையினர் தீவிரவாதிகள், எதிரிநாட்டுப் படையினர் ஆகியோரை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எந்தநேரமும் அச்சுறுத்தல் உள்ள நிலையில் அதைச் சமாளிப்பதற்குத்...

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து நவீன ஆயுதம் கொள்முதல் செய்ய இந்தியா முடிவு

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து நவீன வான்வெளி பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் -...

அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா தீவிரம் காட்டுகிறது - டொனால்ட் டிரம்ப்

அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா தீவிரமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்புக்குப் பின்னர், அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையை தொடங்குவதாக வடகொரியா அறிவித்து இருந்தது. ஆனால் ரகசியமாக அணு...

எல்லைப் பகுதியில் ஆயுதம், போதைப் பொருள் கடத்தல் அதிகரித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவல்

எல்லைப் பகுதியில் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மர் நாடுகளை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக இது...

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அறவே ஒழிக்கும் ஒப்பந்தம் - தென்கொரியா மற்றும் வடகொரிய அதிபர்கள் கையெழுத்து

கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையாக, அணு ஆயுதங்களை அறவே ஒழிக்கும் ஒப்பந்தத்தில் தென்கொரியா மற்றும் வடகொரியா அதிபர்கள் கையெழுத்திட்டுள்ளனர். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் ((Kim Jong Un)) , தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் ((Moon...

சிரியா மீது ஏவுகணைகளை வீசி அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தாக்குதல்

அமெரிக்கா ராணுவ கூட்டுப் படைகள் சிரியா மீது வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.  சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான உள்நாட்டு போரில், அவருக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் நாடுகளும், அவருக்கு எதிராக...