​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆர்ப்பரிக்கும் அலைமீது அனாயசமாக சறுக்கி விளையாடும் வீரர்

போர்ச்சுக்கல் நாட்டில் பிரமாண்ட அலை மீது அலைச்சறுக்கு வீரர் ஒருவர் அனாயசமாக சறுக்கி வரும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளன. போர்ச்சுக்கல் நாட்டின் கடற்கரைப்பிரதேசமான நஸாரே என்ற இடத்தில் ((coast of Nazaré)) உலகில் மிகப் பெரிய அலைகள் வருவதுண்டு. இதன் காரணமாகவே அலைச்சறுக்கு...