​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலியா முடிவு

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில், தண்ணீரை அதிகம் உறிஞ்சி, மக்களுக்கு நீர்ப்பஞ்சம் ஏற்படுத்துவதாக கூறி, சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவெடுத்துள்ளனர். தெற்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் நிலையில் அங்குள்ள ஏராளமான ஒட்டகங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தண்ணீரை குடித்துச்செல்வதாக...

ஜீரோ டே பிரச்சனை இனி கிராஃப் ரெய்டனிலும்

கேப் டவுனை தொடர்ந்து கிராஃப் ரெய்டனிலும் தண்ணீர் பிரச்சனைதண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.உணவு கூட இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட வாழமுடியாது. மனித உடல் 60 சதவீத நீரால் ஆனவை.இன்றைய நிலையை எடுத்துக்கொண்டால் தண்ணீரை...

சென்னை தண்ணீர் பஞ்சம் நிறைந்த கேப்டவுன் போல் மாறும் அபாயம்-மத்திய அமைச்சர்

நீரை சேமிக்க தவறினால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்கள் தண்ணீர் பஞ்சம் மிகுந்த தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் போல் மாறும்  என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்...

கண்காட்சியில் பொருள் வாங்கி ஏழைகளுக்கு உதவுங்கள் - நடிகை பிரியா ஆனந்த்

சென்னையில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை குறைந்துள்ளதாகசென்னை குடிநீர் வாரிய தலைமைப்பொறியாளர் அப்துல் கூறினார். மயிலாப்பூரில் உள்ள எச்எஸ்பிசி வங்கியின் தலைமையகத்தில், ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக, தனியார் தொண்டு நிறுவனங்களின்...

தண்ணீர் பிரச்சனையால் வெட்டிவேர் சாகுபடிக்கு மாறிய விவசாயிகள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே, தண்ணீர் பிரச்சனையால் வெட்டிவேர் சாகுபடி செய்யும் விவசாயிகள், அவற்றை திருப்பதி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவிலுக்கு அனுப்பி வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர். சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது. இதனால் நெல் சாகுபடிக்கு பதிலாக...

சென்னைக்கு 8 டி.எம்.சி தண்ணீர், 25 நாட்களில் வந்தடையும்

தெலுங்கு- கங்கை திட்டத்தின் படி ஆந்திராவில் இருந்து 8 டி.எம்.சி நீர் இன்னும் 25 நாட்களில் சென்னையை வந்தடையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தண்ணீர் குறித்த கருத்தரங்கில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்...

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

தமிழகத்தில் ஆடிப்பெருக்கு பண்டிகை  நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சப்பரத் தட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பணி கும்பகோணத்தில் தீவிரமடைந்துள்ளது. எனினும் தற்போது காவிரி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், இந்தாண்டு ஆடிப்பெருக்கின் போது வழக்கமான உற்சாகம் காணப்படுமா...

மெட்ரோ வாட்டரின் புதிய திட்டம் Dial For Water 2.o..!

சென்னையில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற திட்டத்தை மெட்ரோ வாட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், குடிநீருக்கு பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தின் வாயிலாகவோ, தொலைபேசி மூலமாகவோ திங்கட்கிழமை முதல் இந்த சேவைக்கு முன்பதிவு...

ரேஷன் கடை போல் கியூ.. வீட்டுக்கு 2 குடம் தண்ணீர்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ரேஷன் முறையில் வீட்டுக்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் வழங்கப்படுவதுடன், பெண்கள் சண்டையிடுவதை தவிர்க்க, கட்டையால் தடுப்பு அமைத்து வரிசையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பருவ மழை பொய்த்துப்போனதால் எங்கும் குடிநீருக்கு தட்டுப்பாடு... பிரச்சினை திருவண்ணாமலை மாவட்டத்தையும் விட்டு...

சோதனை ஓட்டத்தின் போது குழாயில் உடைப்பு - சீரமைக்கும் பணி தீவிரம்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு...