​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜீரோ டே பிரச்சனை இனி கிராஃப் ரெய்டனிலும்

கேப் டவுனை தொடர்ந்து கிராஃப் ரெய்டனிலும் தண்ணீர் பிரச்சனைதண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.உணவு கூட இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட வாழமுடியாது. மனித உடல் 60 சதவீத நீரால் ஆனவை.இன்றைய நிலையை எடுத்துக்கொண்டால் தண்ணீரை...

தமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடைந்த கிருஷ்ணா நதி நீரை அமைச்சர்கள் வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்றனர். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 2 ஆயிரம் கன...

சென்னைக்கு 8 டி.எம்.சி தண்ணீர், 25 நாட்களில் வந்தடையும்

தெலுங்கு- கங்கை திட்டத்தின் படி ஆந்திராவில் இருந்து 8 டி.எம்.சி நீர் இன்னும் 25 நாட்களில் சென்னையை வந்தடையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தண்ணீர் குறித்த கருத்தரங்கில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்...

எதிர்காலத்தில் ஏரிகள் வறண்டாலும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது-அமைச்சர்

தண்ணீர் தட்டுபாட்டை போக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால், எதிர்காலத்தில் ஏரி, குளங்கள் வறண்டாலும் சென்னைக்கு 870 எம்எல்டி நீரை கொடுக்க முடியும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தண்ணீர் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த...

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்...

தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் வாரிய லாரிகள் மற்றும் ஒப்பந்த லாரிகள் மூலமும் தனியார் லாரிகள் மூலமும்...

தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் சிறு தானியங்களை பயிரிடலாம்- எம்.எஸ்.சுவாமிநாதன்

தண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் பருப்பு வகைகள், சிறுதானியங்களை விவசாயிகள் பயிரிடலாம் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தரமணியில், வளம் குன்றா வளர்ச்சி, பருவநிலை மீள்ச்சி என்ற தலைப்பில் ஆகஸ்ட் 7...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு முடிவு

சென்னை மாநகர மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் வரும் வாரம் தூர்வாரும் பணி துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் ஏரிகளில் 40...

தண்ணீர் திருடினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

குஜராத் மாநிலத்தில் தண்ணீரைத் திருடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அம்மாநில சட்டசபையில் நேற்று, இரு மசோதாக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த மசோதாக்களின் படி விவசாயத்திற்கான நீரைத் திருடினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் ஒன்றரை ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும்...

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசையன்று, முடி காணிக்கைக்கு தடை

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, ஆடி அமாவாசையன்று பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த, தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயர சதுரகிரி மலையில் உள்ள, சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஆடி அமாவாசை விழா, வரும் 31...

ரேஷன் கடை போல் கியூ.. வீட்டுக்கு 2 குடம் தண்ணீர்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ரேஷன் முறையில் வீட்டுக்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் வழங்கப்படுவதுடன், பெண்கள் சண்டையிடுவதை தவிர்க்க, கட்டையால் தடுப்பு அமைத்து வரிசையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பருவ மழை பொய்த்துப்போனதால் எங்கும் குடிநீருக்கு தட்டுப்பாடு... பிரச்சினை திருவண்ணாமலை மாவட்டத்தையும் விட்டு...