​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம்

விவிபாட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு எந்திரத்தில் வாக்குகள் சரிபார்க்கப்பட்டதன் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த குறைபாடும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன....

குலுக்கல் முறையில் வி.வி.பாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பிட்டுப் பார்க்கப்படும்

ஒரு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, கடைசியாக ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். முகவர்கள் காகிதம், பென்சில் ஆகிய பொருட்களை மட்டுமே கொண்டுவர அனுமதிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில்...

யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் ஒப்புகைச்சீட்டு நடைமுறையை 2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமல்

அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் நடைமுறை, அனைத்து வாக்குச்சாவடிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய VVPT இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையானது, சோதனை மற்றும் செயல்பாட்டு அடிப்படையில் சட்டமன்ற...

இடைத்தேர்தல் தொடர்பான எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு

இடைத்தேர்தலின் போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரம் மாநிலங்களில் 25 சதவீத...