​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தயாரிப்பாளர் சங்க அதிருப்தி - சங்க உறுப்பினர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

விஷாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள், பாரதிராஜா தலைமையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர். பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் வந்தனர். முதலில் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி...

சேவை வரி விவகாரம், விசாரணைக்கு விஷால் ஆஜராகததால், வழக்கு ஜன.2க்கு ஒத்திவைப்பு

ஒரு கோடி ரூபாய் சேவை வரி செலுத்தாத விவகாரத்தில், சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜராகாததால், வழக்கு விசாரணை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சோதனை நடத்திய சேவை வரித்துறை...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி

தயாரிப்பாளர் சங்கதலைவர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், உதயா, இயக்குனர் ஆர்.வி உதயகுமார் மற்றும் தேனப்பன் ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளனர். தமிழ்ப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவுடன் ...

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்த விவகாரத்தில், விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் அணி போர்க்கொடி

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்த விவகாரத்தில், விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் அணி திரண்டு வருகின்றனர். தனது சொந்த பிரச்சனையை தீர்க்க முடியாதவருக்கு தலைவர் பதவி எதற்கு? என்று தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  துப்பறிவாளன், வீரசிவாஜி, 96 ஆகிய திரைப்படங்களைத்...

விஷாலுக்கு பாடம் புகட்டிய தியேட்டர் அதிபர்கள்...! சண்டகோழி சரணடைந்தது

திருட்டு விசிடி தயாரித்ததாக 10 திரையரங்குகளுக்கு படம் எதுவும் கொடுக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டக்கோழி 2 படத்தை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தியதால் நடிகர்...

ஒரு கோடி ரூபாய் அளவுக்கு சேவை வரி செலுத்தவில்லை என புகார்... அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜர்

ஒரு கோடி ரூபாய் சேவை வரி செலுத்தாத விவகாரத்தில், சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலை, மீண்டும் வரும் 26ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சோதனை நடத்திய சேவை...

விஜய் சேதுபதிக்கு செக் வைத்த விஷால்..! 96 தாமதமான பின்னணி

நடிகர் விஜய் சேதுபதியின் 96 என்ற படத்தை வெளியிட விடாமல், தயாரிப்பாளர் தரவேண்டிய பணத்துக்கு வட்டி கேட்டு தயாரிப்பாளர் சங்கதலைவர் விஷால் தடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது தமிழ் திரை உலகில் கந்து வட்டிக்கொடுமைக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்பு நடிகரும் தயாரிப்பாளர்...

விஷால் ரசிகர் மன்றமான மக்கள் இயக்கம் அமைப்பின் கொடி அறிமுகம்

நடிகர் விஷால் தனது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை விஷால் மக்கள் இயக்கம் என மாற்றியுள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழா, விஷாலின் பிறந்த நாள் விழா மற்றும் விஷால் மக்கள் இயக்கம் தொடக்க விழா...

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தார் விஷால்

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விஷால் நேரில் சென்று கேட்டறிந்தார். மருத்துவமனையில் 7 ஆவது நாளாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும்,...

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம் காலா தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சுவார்த்தை - விஷால்

கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட நடிகர் பிரகாஷ்ராஜ் அம்மாநில திரைப்பட வர்த்தக சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் வியாழக்கிழமை நல்ல முடிவை எதிர்பார்ப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், அரசியல் என்பது வேறு, சினிமா...