​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் அணியும் ஆளுநரை சந்திக்கிறது...

நடிகர் சங்க தேர்தலில், பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளனர். நடிகர் சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து நடிகர் விஷால் நேற்று மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களை...

விஷால், தேர்தல் நடத்தும் அதிகாரி மீது ஐசரி கணேஷ் புகார்

நடிகர் சங்க தேர்தல் ரத்தாவதற்கு விஷால் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி நீதிபதி பத்மநாபன் ஆகியோர் முறையாக செயல்படாதது தான் முக்கிய காரணம் என சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைகழக அலுவலகத்தில்...

ஆளுநரை சந்தித்து மனு அளித்த நடிகர் விஷால்

நடிகர் சங்க தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து நடிகர் விஷால் மனு அளித்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் உடனிருந்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால், நீதிமன்ற...

தோல்வி பயத்தில் கருணாஸ் பிதற்றுகிறார்: ஐசரி கணேஷ் குற்றச்சாட்டு

நடிகர் சங்கத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும், எப்போது தேர்தல் நடந்தாலும் வெற்றி பெறுவோம் என்றும், சுவாமி சங்கரதாஸ் அணியிலிருந்து, பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஐசரி கணேஷ் தெரிவித்திருக்கிறார். சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமெடி நடிகரும்,...

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு கொடுத்த விஷால்

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம், நடிகர் விஷால் மனு கொடுத்தார். நடிகர் சங்க தேர்தல் வருகிற 23 ஆம் தேதியன்று, அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்த...

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை சரத்குமார், ராதாரவி முறைகேடாக விற்றதாக விஷால் புகார்

நடிகர்கள் ராதாரவி, சரத்குமாருக்கு எதிரான நடிகர் சங்க நில முறைகேடு புகார் குறித்து நடிகர் விஷால் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சில ஆவணங்களை அளித்து விளக்கமளித்து வருகிறார்.  காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான, 26...

நடிகர் சங்க தேர்தல் -இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை

நடிகர் சங்க தேர்தலில், வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 23 ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி...

நடிகர் சங்க தேர்தலுக்கு ஒரே நாளில் நாசர், பாக்யராஜ் வேட்புமனு தாக்கல்

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் நாசர், பாக்யராஜ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 23 ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்...

பாண்டவர் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையில் புதிய அணி போட்டி..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையிலான அணியினர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். 2019- 2022 -ம் ஆண்டிற்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள டாக்டர்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஷால் வாழ்த்து

சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் என, நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து, நடிகர்...