​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலியானார். குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி பகுதியில் சாலையோரம் நரிக்குறவர்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இங்கு மோகன் என்பவரும் மகள் மாசாணியுடன்...

உணவகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள...

உணவகத்தில் வைத்து கொடூரக் கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று பட்டப்பகலில் உணவகம் ஒன்றில் வைத்து இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள நீதிமன்றம் அருகில் நேற்று மாலை 4 பேர் கொண்ட கும்பல் ஒருவரை அரிவாள்...

ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சி

திருவள்ளூரில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம் களில் நடந்த கொள்ளை முயற்சிகளும் தோல்வியடைந்திருப்பதால் லட்சக் கணக்கான ரூபாய் பணம் தப்பியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஆந்திரா வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம், ஆவடி சாலையில் உள்ள சிண்டிகேட் வங்கியுடன் இணைந்த...

மின்சார கம்பி அறுந்ததால் ரயில்போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் அருகே மணவூர் ரயில் நிலையத்தில், மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் அரக்கோணம் மார்க்கத்தில் சுமார் 3 மணி நேரம் ரயில் போக்குவத்து பாதிக்கப்பட்டது. சென்னை வில்லிவாக்கத்தில் குடிநீர் இறக்கிவிட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி, காலி டேங்கர் வாகன்களுடன்...

மேகதாது அணை கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் வரவேற்பு

வறட்சியான காலங்களுக்கு தேவையான தண்ணீரை சேமிப்பது தான், மழைக் காலத்தில் மிக முக்கியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்காகவே குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மஞ்சகாரனை ஊராட்சிக்கு உட்பட்ட கூராம்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு...

தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஊத்துக்கோட்டையை அடுத்த பனப்பாக்கத்தில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் கரைகளை பலபடுத்துதல் மதகுகள் சரி பார்த்தல் வரத்து கால்வாய்களை சீரமைத்தல்...

திருவள்ளூர் அருகே வயலூரில் ராட்சத மோட்டார் வைத்து தண்ணீர் திருட்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிணறுகளில் இருந்து ராட்சத மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் திருட்டு நடந்து வருகிறது. வயலூர் பகுதியில் தண்ணீர் உவர்ப்பு தன்மையாக  மாறி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் உள்ள கிணறுகளில் ராட்சத மோட்டார்களைப் பொருத்தி நாளொன்றுக்கு 20க்கும்...

பீர் வாங்க சாதாரண உடையில் சென்ற தலைமைக் காவலர் மீது தாக்குதல்

திருவள்ளூரில் பீர் வாங்கிய போது ஏற்பட்ட தகராறில், சாதாரண உடையில் இருந்த தலைமைக் காவலரைத் தாக்கிய பார் ஊழியர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக...

கேமராக்கள் மீது ஸ்பிரே அடித்து ஏ.டி.எம். இயந்திரத்தில் கொள்ளை முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றுள்ளது. சூரவாரிக்கண்டிகை கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையத்தினுள் சென்ற போது ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக்...