​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது?

பட்ஜெட்டில் என்னென்ன பொருட்கள் விலை உயரும் அல்லது குறையும் என்பதை இப்போது பார்க்கலாம்... பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல், தங்கம், இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள், இறக்குமதி முந்திரி கொட்டைகள், பிவிசி பைப்புகள், வினைல் புளோரிங் சாதனங்கள், டைல்ஸ், உலோக பிட்டிங்குகள்,...

ஆன்லைன் மூலம் வீட்டு வாசலிலேயே வங்கி சேவை - பட்ஜெட் 2019

பொதுத்துறை வங்கிகளுக்கு வலிமையூட்ட 70 ஆயிரம் கோடி முதலீடு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் கடன் தரக்கூடிய ஆற்றலை பெறும். கடந்த நான்கு ஆண்டுகளில் வாராக்கடன்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் பணம்...

விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும்..!

விவசாயிகள் செலவு பிடிக்காத, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். வேளாண்மை சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வாழ்வதை எளிமையாக்குதல் என்பது விவசாயிகளுக்கும் பொருந்தும், தொழில் செய்வதை...