​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உபேர் டாக்சி ஓட்டுநர் முறையற்ற நடவடிக்கை என நடிகை சோனம் கபூர் புகார்

லண்டனில் உபேர் டாக்சியில் பயணம் செய்த போது ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கையால் மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாக நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார். தற்போது லண்டனில் உள்ள அவர், இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் லண்டனில் தான் உபேர் டாக்சியில் பயணம்...

ஊபர் டாக்சிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது - Uber நிறுவனம்

ஊபர் டாக்சிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊபர் டாக்சிகளில் பயணிக்கும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதுடன், அவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாக பல நாடுகளில் புகார் எழுந்துள்ளது. இதை அடுத்து லண்டன்...

ஓலா, உபேரை ஒழுங்குபடுத்த மத்திய அரசு திட்டம் ..!

ஓலா, உபேர் நிறுவனங்களில் புக்கிங்கை கேன்சல் செய்யும் பயணிகளுக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதே போல் ஓட்டுனர்களிடம் இருந்து அதிகபட்சமாக 10 சதவீதம் அளவுக்குள் மட்டுமே ஓலா, உபேர்...

ஊபர் லைசென்ஸ் ரத்து..லண்டனில் கால் பதிக்க ரெடியான Ola நிறுவனம்

லண்டனில் ஊபர் டாக்சி நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய நிறுவனமான ஓலா அங்கு தனது சேவையை தொடங்க உள்ளது. போலி அடையாளங்கள் மூலமாக ஊபர் நிறுவனத்திற்கு பணியாற்றிய டிரைவர்கள் சுமார் 14 ஆயிரம் ட்ரிப்புகளை மேற்கொண்டதால் அந்நிறுவனத்தின் லைசன்ஸ் ரத்து...

நிதியமைச்சரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது - நிதின்கட்கரி

ஓலா, உபேர் தொடர்பான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரித் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் பின்னடைவு ஏற்பட்டதற்கு ஓலா, உபேர் போன்ற வாடகைக் கார்களை அதிகம் பேர் பயன்படுத்த தொடங்கியதும்...

விமான நிலையத்தில் டாக்சி புக்கிங் - பயணிகள் அதிருப்தி

சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு டாக்சி கிடைப்பது பெரும் பாடாக உள்ளது. ஓலா என்ற ஒரேயொரு கேப் நிறுவனத்திற்கு மட்டும் விமான நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றிச்செல்ல உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மும்பை உள்ளிட்ட இதர விமானநிலையங்களில் உள்ளது...

ஆக்சிஜனை உட்கிரகிக்கும் பசு அதனையே வெளியிடுவதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை

உயிரினங்களிலேயே பசுமாடு ஒன்று தான் சுவாசித்தலின் போது ஆக்சிஜனை உட்கிரகித்து அதனையே திரும்ப வெளியிடுவதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் பசுமாடுகளை தடவிக் கொடுப்பதன் மூலம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் குணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட்...

நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர்..! முகநூல் புகாரில் நடவடிக்கை

டிவி சீரியல் படப்பிடிப்பிற்கு உபர் நிறுவன வாடகை காரில் சென்ற  நடிகையை காரில் இருந்து வெளியே தூக்கி வீசியதாக கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூல் வாயிலாக நடிகை அளித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. ஸ்வஸ்திகா...

வறட்சியிலும் சொட்டுநீர் பாசனம் மூலம் சம்பங்கி சாகுபடி செய்யும் விவசாயி

திருச்சி மாவட்டம், மணப்பறை அருகே விவசாயி ஒருவர் சொட்டுநீர் பாசனம் மூலம் சம்பங்கி சாகுபடி செய்து வருகிறார். அழகக்கவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் தோட்டக்கலை துறை மானிய உதவியுடன் சம்பங்கி சாகுபடி செய்து வருகிறார். வறட்சி நிலவி வரும் நிலையிலும், குறைவான தண்ணீரை கொண்டு...

டேக்ஸி சேவைக்கான சோதனை ஓட்டக் களமாக மெல்பர்னை தேர்ந்தெடுத்துள்ளது உபெர் நிறுவனம்

வான்போக்குவரத்து டேக்ஸி சேவைக்கான சோதனை ஓட்டக் களமாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்னை உபெர் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. ஸ்மார்ட் போன்களில் வாடகைக் கார்களை புக் செய்து பயணிக்கும் சேவையை உலகின் பல நாடுகளில் உபெர் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு வெளியே துபாய்க்கு அடுத்த படியாக...