​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி திருடிச் சென்ற மர்ம நபர்

சென்னையில் ஓ.எல்.எக்ஸ். தளத்தில் விற்பனைக்கு வந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்ப்பதாகக் கூறி, திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்ய போலீசார் முயன்று வருகின்றனர். ஏழுகிணறைச் சேர்ந்த அப்துல் அஃப்ரீன் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான...

காணாமல் போன இருசக்கர வாகனம் ரயில் நிலையத்தில் கண்டெடுப்பு

சென்னையில் திருட்டுப்போன இருசக்கர வாகனத்தைக் கண்டெடுத்த ரயில்வே பாதுகாப்புப்படையினர் அதன் உரிமையாளரைக் நீண்ட முயற்சிக்கு பிறகு தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்தனர். சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ஹோண்டா அக்டிவா இருசக்கர வாகனத்தின் பதிவெண், சேசிஸ் எண் ஆகியவற்றைத் திருவள்ளூர் வட்டாரப்...

தண்ணீர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி

சென்னை புளியந்தோப்பில் தண்ணீர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழந்தார். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர், தமது தனது நண்பர் கோபி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் டாக்டர் அம்பேத்கர் சாலை வழியாக புளியந்தோப்பு நோக்கி சென்றுக்  கொண்டிருந்தார். அப்போது...

புதிய கார்களுக்கு 3 ஆண்டுகள், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம்

ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டதாக பெல்ஜியம் நாட்டு பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.டி.எல். டி.வி.ஐ. ((RTL-TVI)) என்பது பெல்ஜியத்தில் உள்ள் பிரெஞ்சு மொழி தொலைக்காட்சியாகும். இந்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் ஸ்டீஃபன் பாவெல்ஸ் ((Stephane Pauwels)) இவர் கடந்த ஆண்டு...

இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்ப்பட்டவர் மீட்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்ப்பட்டவர் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ராம்நகரில் ல் கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தை இருசக்கர வாகனத்தில் கடப்பதாக நண்பர்களிடம் சவால் விட்டவர் அதை செயல்படுத்தத் தொடங்கினார். பாதி தூரம் சென்றபோது அவர் இருசக்கர...

உலகின் மிக நீளமான இருசக்கர வாகனம் தயாரிப்பு

சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவர்கள் உலகின் நீளமான இருசக்கர வாகனத்தை தயாரித்துள்ளனர். இந்திய தொலைதொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் கொளத்தூர் நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவர்கள் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்....

அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் காயம்

கோவை அவினாசி சாலையில் அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் காயமடைந்தார். அவர் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். கோவை அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் சந்திப்பில் இன்று காலை சுமார் 6 மணியளவில்...

விதிமீறும் இருசக்கர வாகன ஓட்டியை துரத்திச் செல்லும் போக்குவரத்து பெண் காவலர்

குஜராத் மாநிலத்தில் போக்குவரத்துக் பெண் காவலர் விதிமீறும் இருசக்கர வாகன ஓட்டியை துரத்திச் சென்று இழுத்து நிறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. ராஜ்கோட் நகரில் பரபரப்பான போக்குவரத்து விதிகளை மீறியவர்களை நிறுத்தி பெண் காவலர் கண்டித்துக் கொண்டிருந்தார். அப்போது கிடைத்த இடைவெளியில் சாமர்த்தியமாக...

வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை மூலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கந்தசாமிபுரத்தில் வீரப்பன் என்பவர் அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் இன்று திருடுபோனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரில், உளுந்தூர்பேட்டை...

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயமாகிறது

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயமாகிறது. இதனால் புதிய வாகனங்களை வாங்கும்போது ஒரு ஆண்டுக்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டை, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும். கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும்...