​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ்

தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது...

வணிகரீதியலான வாகனங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடிய சாலை

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில், அனைத்து வாகன ஓட்டிகளின் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.  மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு முன்பு இருந்ததைவிட பலமடங்கு அபராதத்...