​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காமராஜர் பல்கலை.யில் விடைத்தாள் மாயமான விவகாரத்தில் 15 பேர் இடமாற்றம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்களுக்கு முன்பு விடைத்தாள் கட்டு மாயமாகி தற்போது மீட்கப்பட்ட விவகாரத்தில் துணை பதிவாளர் உள்ளிட்ட 15பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் திண்டுக்கல் சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் நடந்த பிஎஸ்சி இரண்டாம் செமஸ்டர்...

ரூ.50 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

50 கோடி ரூபாய் அல்லது அதற்கு அதிகமான ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்கள், கடைகள் வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஜனவரி 31 ஆம் தேதிக்குள் டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்கள்...

வாக்குப்பெட்டி சீல் செய்யும் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் 2 பேர் பணியிட மாற்றம்

நாகை மாவட்டம் சீர்காழியில் வாக்குப்பெட்டி சீல் செய்யும் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் வாக்குப் பெட்டியின் சீல்...

இடமாற்றம் தொடர்பான அமைச்சரின் உத்தரவை கண்டுகொள்ளாமல் இருக்கும் உயர் அதிகாரிகள்

இடமாற்றம் தொடர்பான ரயில்வே அமைச்சரின் உத்தரவை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முக்கிய பதவிகளில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த செப்டம்பர்...

கடத்தல் வழக்கில் பிடிப்பட்ட மணல் லாரியின் பேட்டரியை திருடிச் செல்லும் SI

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் கடத்தல் வழக்கில் பிடிப்பட்ட மணல் லாரியின் பேட்டரியை திருடியதாக காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்குள்ள காவல் நிலையத்தில் கார்த்திகேயன் என்பவர் உதவி ஆய்வாளராக இருந்தார். இவர் கடந்த 3ஆம் தேதி இரவு மணல் கடத்தல்...

பணி மாறுதலாகி செல்லும் பெண் காவல் அதிகாரிக்கு பாசத்துடன் வழியனுப்பு விழா

ஏனாமில் இருந்து புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் காவல் அதிகாரியை, சக காவலர்கள் இருக்கையில் அமர வைத்து தூக்கிச்சென்று பாசத்துடன் வழியனுப்பி வைத்துள்ளனர். புதுச்சேரி காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ரட்சனா சிங் இரு ஆண்டுகளுக்கு முன்...

மருத்துவர்கள் பணியிடமாற்றம் வழக்கமான நடைமுறை - அமைச்சர் விஜயபாஸ்கர்

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது வழக்கமான நடைமுறை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர்கள்...

புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பிக்கள் நியமனம்..

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு காவல்துறை எஸ்.பிக்களை நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி விஜயகுமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியில், காவல்துறை...

ஐஐடி மாணவி இறப்பு, முரசொலி அலுவலக விவகாரம் குறித்தும் அமைச்சர் பதில்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இடமாற்றம் செய்யப்பட்டது, வழக்கமான நடைமுறை தான் என்றும், இதற்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிப்பது வாடிக்கை தான் என்றும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு விருப்ப...