​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவுக்கு ஜெட் விமானத்தின் எஞ்சின்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அதிபர் ஆதரவு

சீனாவுக்கு ஜெட் விமானத்தின் எஞ்சின்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவளித்துள்ளார். அமெரிக்கா தொழில்புரிய முடியாத நாடு என்று அவப்பெயரை நீக்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உயர் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதிகளால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று உள்நாட்டு தயக்கங்களுக்கு டிரம்ப்...

இன்று முதல் விடிய விடிய தூங்கா நகரமாகிறது மும்பை

மும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது. விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது. நாரிமன் பாயின்ட், காலா கோடா, பாந்த்ரா குர்லா வணிக வளாகம் ஆகிய மூன்று இடங்களில் இரவு...

முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் அமேசான் டெலிவிரி ரிக்சாக்கள் அறிமுகம்

மின்சாரத்தில் இயங்கக் கூடிய டெலிவிரி ரிக் ஷாக்களை அமேசான் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் இந்தியா வந்த அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் இந்தியாவில்...

பங்குச்சந்தையில் ஏற்றம்...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 59 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 932 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளை கடந்து, 42 ஆயிரத்து 59 புள்ளிகள்...

முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம்.. அமெரிக்கா-சீனா உடன்பாடு..!

அமெரிக்கா - சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இறக்குமதி வரி விதிப்பில் ஏற்பட்ட மோதலால், சுமார் 2...

இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றத்துடன் வர்த்தகம்

இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கி உள்ளன. 11.30  மணி நிலவரப்படி, மும்பை சென்செக்ஸ் 257 89 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 710 புள்ளி 24 ஆக வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்கு சந்தை நிப்டி 70 புள்ளிகள்...

தங்கம் விலை அதிரடியாக குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2ஆவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 400 ரூபாயாகவும், கிராம் ஒன்று 5 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 800 ரூபாயாகவும் இருந்தது. வெள்ளியின்...

பங்கு சந்தை நிலவரம்

இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் துவக்கிய இந்திய பங்கு சந்தைகள் அதலிருந்து ஒரளவு மீண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் இன்று துவக்கத்தில் 400 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 40,754 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. எனினும் பிறகு ஓரளவு சென்செக்ஸ் சரிவில் இருந்து...