​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொலைக்கு டிக்டாக்கில் ஸ்கெட்ச்..! சுகந்தி ஆட்டம் ஆரம்பம்

தேனி அருகே, ஊரின் பெயரை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால், ஊரைவிட்டு துரத்தக் காரணமாக இருந்த டிக்டாக் நண்பர்கள் இருவரை, கூலிப்படையை ஏவி கொலை செய்ய, தேனி சுகந்தி போட்ட ஸ்கெட்ச் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேனி மாவட்டம் கொடுவில்லார் பட்டி அடுத்த நாகலாபுரத்தை...

யோகிபாபு பெரிய மனுஷன்யா..! டிக்டாக் நடிகையை மன்னித்தார்..!

டிக்டாக்கில் தன்னை காதலிப்பது போல உணர்ச்சி வசப்பட்டு வீடியோக்களை பதிவிட்டு வரும் விபரீதச் செயலை நிறுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட துணை நடிகையை அறிவுறுத்துங்கள் என்று நகைச்சுவை நடிகர் யோகிபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ் திரை உலகில் 18 வருட கடின உழைப்பால் முன்னணி...

பெண்களை அச்சுறுத்திய டிக்டாக் நடன புயல் இளைஞர்

பெண்களை அச்சுறுத்தியும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வரம்பு மீறி பொது இடங்களில் நடன புயலாக நினைத்து ஆட்டம் போட்டு டிக் டாக்கில் பதிவேற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்ற...

யோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..! நியூ மேரேஜ் பரிதாபம்

நடிகர் யோகிபாபுவை ஒருதலையாக காதலித்த துணை நடிகை ஒருவர், அவருக்கு திருமணமான நாள் முதல் டிக்டாக்கில் சோககீதம் இசைத்து வருகிறார். காமெடி நாயகனின் மணவாழ்க்கைக்கு விபூதி அடிக்க பார்த்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன்...

டிக்டாக்கிற்கு தடை மதுரை சுகந்தியை விரட்டிய மக்கள்..! காவல் நிலையம் முற்றுகை

தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டி அருகே டிக்டாக்கில் ஆபாசமாக தோன்றி ஊரின் பெயரை கெடுத்ததாக இரண்டு பெண்களை ஊரை விட்டு வெளியேற்றி உள்ளனர். டிக்டாக் செயலிக்கு எதிராக ஊர் மக்கள் திரண்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..  தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை...

டிக்டாக்கில் கத்தியை காண்பித்து கானா பாடலுக்கு நடித்த 2 சிறுவர்கள் கைது

சென்னை தாம்பரம் அருகே டிக்டாக்கில் கானா பாடல் ஒன்றுக்கு கத்தியை காண்பித்து நடித்தது மட்டுமில்லாமல், காவல் நிலையத்தின் புகைப்படத்தையும் வீடியோவில் பயன்படுத்திய இருசிறுவர்கள் கைதாகினர். பீர்க்கன்காரணையில் உள்ள கறிக்கடை ஒன்றில் இருசிறுவர்கள் வேலைப்பார்த்து வந்துள்ளனர். இவர்கள் டிக்டாக்கில் கானா பாடல் ஒன்றுக்கு...

பேருந்துக்குள் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர் பணியிடை நீக்கம்

மும்பையில் பேருந்துக்குள் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவிமும்பை மாநகராட்சி போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் யோகிதா மானே என்பவர், டிக்-டாக் வீடியோவில் பேருந்துக்குள் சீருடையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பணி...

இப்பவே கண்ண கட்டுதே..டிக் டாக் காதலன்.... பியர்கிரில்ஸ் காதலி

டிக்டாக்கில் வெளியிட்ட கிளாமர் வீடியோவால் மிரண்டு ஓடிய காதலனை எம்.எஸ்.சி பட்டதாரி பெண் ஒருவர் ஊர் ஊராக தேடிவருகிறார். வாட்ஸ் ஆப்பில் மோதிக்கொண்ட விஜய் ரசிகர் அஜீத் ரசிகை இடையே மலர்ந்த காதல் டிக்டாக்கால் கந்தலான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

டிக் டாக்கில் கடல்கன்னி டோழிகள் பத்தினி சண்டை..! தற்கொலை முயற்சி விபரீதம்

டிக்டாக்கில் தோழிகள் போலப் பழகி குடும்பப் பெண்களை சிலர் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிக்டாக் வைரஸால் வாழ்க்கையைத் தொலைத்து காவல் நிலையங்களுக்கு அலையும் குடும்ப பெண்களின் பரிதாப நிலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு பகல் நேரத்தில்...

ஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..! புரட்டி எடுத்த மஞ்சுவிரட்டு

பொங்கல் பண்டிகையையொட்டி அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் சிறப்பாக நடந்த நிலையில், மஞ்சு விரட்டில் கட்டவிழ்க்கப்பட்ட காளைகளிடம் சிக்கிய சிலர் சாமர்த்தியமாக தப்பினாலும், ஆர்வமிகுதியால் காளைகளிடம் சிக்கிய கைப்புள்ளைகளின் பரிதாப காட்சிகள் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்...