​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக கூறப்பட்ட வழக்கில், நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூவர் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக கூறப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் வருகிற 14ஆம் தேதி ஆஜராக விலக்களித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர்...

ஷேர் ஆட்டோவில் ஏறிய பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது

சிவகங்கையில், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டைமுனியாண்டி கோவில் பகுதியில் இருந்து பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறிய பெண்ணை, அதன் ஓட்டுநர் சிரஞ்சீவி பாண்டியன் என்ற...

கன்னியாகுமரி கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் அருகே கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 16ஆம் தேதி பாகோடு தேனாம்பாறை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஸ்டான்லி ஜோன்ஸ், குழித்துறை மேற்கு ரயில்நிலையம் அருகே...

மாதவரம் லாரி உரிமையாளர் அடித்துக்கொன்றதாக 3 பேர் கைது

சென்னை மாதவரத்தில் லாரி உரிமையாளரை அடித்துக்கொன்றதாக 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர். மாதவரம் மஹாவீர் நகரை சேர்ந்தவர் பாபு. லாரி உரிமையாளரான இவர், தன்னுடையே நண்பரான சிவா என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில் அவருடன்...

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் லேப்டாப், செல்ஃபோன் உள்ளிட்டவற்றைத் திருடி வந்த 4 பேர் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் லேப்டாப், செல்ஃபோன் உள்ளிட்டவற்றைத் திருடி வந்த பெண் உள்ளிட்ட மூன்று பேரை சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டு போன வீடுகளில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் பெண் உள்ளிட்டோரை போலீசார் தேடி...

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் லேப்டாப், செல்ஃபோன் உள்ள்ளிட்டவற்றைத் திருடி வந்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் லேப்டாப், செல்ஃபோன் உள்ள்ளிட்டவற்றைத் திருடி வந்த பெண் உள்ளிட்ட மூன்று பேரை சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டு போன வீடுகளில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் பெண் உள்ளிட்டோரை போலீசார் தேடி...

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரில், இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோவை காந்திபுரம் வீ.கே.கே.மேனன் சாலையிலுள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தின்...

சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகத்தில் வந்த கார் மோதிய விபத்தில் மென்பொறியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ஒரு பெண் உள்பட 6 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று...

வேளச்சேரி பகுதியில் போதைப் பொருள் விற்ற 3 பேர் கைது

வேளச்சேரியில் போதை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரி நேருநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின் போது அங்கே சந்தேகத்திற்கு இடமான மூன்று இளைஞர்கள் நின்றிருப்பதை கண்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பீகார்...

திருமாவளவன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் கட்சியினர் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம்...