​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 3ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துகிடா வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்...

திருச்செந்தூரில் ரூ.26 கோடி மதிப்பில் புறவழிச்சாலை - கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 26 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். திருச்செந்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருச்செந்தூரில்...

திருச்செந்தூர் அய்யா வைகுண்ட சுவாமி கோயில் தேரோட்டம்

திருச்செந்தூரில் உள்ள அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடியதோடு, பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர் அய்யா வைகுண்ட சுவாமி. இவர் அவதரித்த தலமான...

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் விரைவில் கிரி பிரகார மண்டபம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விரைவில் கிரி பிரகாரம் மண்டபம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என தமிழக அறநிலையத்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா தெரிவித்தார். நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த அவர் கோவில் கிரிபிரகாரம்,...

திருச்செந்தூர் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீச்சு

திருச்செந்தூர் அருகே அரசுப் பேருந்து மீது மர்மநபர்கள் கல் வீசியதில், முன்பக்க கண்ணாடி சுக்குநூறானது. கோவில்பட்டியில் இருந்து திருச்செந்தூர் கோவில் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. சகுபுரம் அந்தோணியார் கோவில் அருகே பேருந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள்...

திருச்செந்தூர் கோவிலில் கோடை வெப்பத்தால் பக்தர்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுற்று மண்டபம் இடிக்கப்பட்டதால் பக்தர்கள் இளைப்பாற இடமின்றி அவதிப்படுகின்றனர். கடலின் அருகே முருகப்பெருமான் அமைந்துள்ள சிறப்பினாலும், குரு பரிகார ஸ்தலமாக இருப்பதாலும்  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கடந்த...

எதிரிகளை அழிக்க சத்ரு சம்ஹார பூஜை செய்த நித்தியானந்தா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமியார் நித்தியானந்தா, தனது எதிரிகளை அழிப்பதற்காக விசேஷ பூஜையில் ஈடுபட்டார். மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் நடைபெற்று வரும் நித்தியானந்தாவுக்கு எதிரான...

திருச்செந்தூரில் ஹோட்டல் ரமேஷ் அய்யர், ஹோட்டல் அர்ச்சனாவில் வருமானவரி சோதனை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிரபலமான இரண்டு உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் பயணியர் விடுதி சாலையில் உள்ள ஹோட்டல் ரமேஷ் அய்யர் மற்றும் ஹோட்டல் அர்ச்சனா ஆகிய இரண்டு உணவகங்களிலும் வருமானவரித்துறையினர்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10 பேர்...