​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா ஓய்வு

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா ஓய்வுபெறுவதாக அறிவித்தார். 32 வயதான ரஷ்ய வீராங்கனை மரியஷரபோவா 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை படைத்தவர்.2004 ஆம் ஆண்டில் விம்பிள்டனில்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் டொமினிக் தீம் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில், ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஜிவெரேவை டொமினிக் எதிர்கொண்டார். முதல் செட்டை டொமினிக் நழுவ விட்ட போதிலும், பின்னர் சுதாரித்துக்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு  ரோஜர் பெடரர் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில், அரையிறுதி போட்டிக்கு சுவிட்சர்லாந்தின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். மெல்பேர்னில் நடைபெற்ற ஆடவர் காலிறுதி போட்டியில், பெடரரும் அமெரிக்க வீரர் டென்னிஸ் சான்ட்கிரெனும் (Tennys Sandgren) மோதினர். இதில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பெடரர்...

ஆஸி ஓபன்: ஆடவருக்கான காலிறுதிக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் காலிறுதி போட்டிக்கு, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic ) முன்னேறியுள்ளார். மெல்பேர்னில் நடைபெற்ற ஆடவருக்கான 4ஆவது சுற்றுப்போட்டியில், அர்ஜென்டினா வீரர் டியோகோ ஸ்வார்ட்மேனை (Diego Schwartzman) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 6-3 6-4...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் தோல்வி

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் குணேஸ்வரன் தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கி உள்ளது. இதில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா முதல் சுற்று...

பிரஞ்சு டென்னிஸ் வீரருக்கு எதிராக இணையத்தில் குவியும் கண்டனங்கள்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில், சிறுமியிடம் வாழைபழ தோலினை உறித்து தர சொன்ன பிரஞ்சு வீரருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இப்போட்டியில் விளையாடிய  எலியட் பெஞ்செட்ரிட் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது,  அவர் உண்பதற்காக அருகிலிருந்த சிறுமி வாழைபழத்தை அளித்தார். அந்த பழத்தை உறித்து தரும்படி...

ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிச், இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிச், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இப்போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், ஜெர்மன் வீரர் ஜேன் - லென்னர்ட் ஸ்ட்ர்பை (Jan-Lennard Struff) முதல்சுற்றில் எதிர்கொண்ட ஜோகோவிச் 7-6, 6-2, 2-6, 6-1 என்ற...

அடுத்த ஆண்டு ஓய்வுபெறப் போவதாக லியாண்டர் பயஸ் அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிகளுடன் ஓய்வு பெறப் போவதாக டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார். 46 வயதான பயஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். 18 கிராண்ட் ஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சாம்பியன்...

அஞ்சல் துறை சார்பில் அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டி

அஞ்சல் துறையின் சார்பில் 35ஆவது அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், இந்தியா முழுவதும் உள்ள 18 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆடவர், மகளிர், இரட்டையர், ஒற்றையர்...

ஜப்பான் ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றுக்கு செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் ஜோகோவிச், பெல்ஜியம் வீரர் டேவிட் காபினை ((David Goffin)) எதிர்கொண்டார். 90 நிமிடங்கள் நீடித்த போட்டியில், 6-3 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்...