​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சவால்களை சந்தித்து சாதிக்க வேண்டுமே தவிர தற்கொலை கூடாது: தமிழிசை சவுந்தர்ராஜன்

எந்த நிலையிலும் வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர தற்கொலை செய்து கொள்ள கூடாது என்று மாணவிகளை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டார். புற்றுநோயில் இருந்து விடுபடுவதற்கான நிவாரணம், ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு...

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தரிசனம்

சென்னை திருவொற்றியூரிலுள்ள தியாகராஜசுவாமி கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்ததராஜன் சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு வந்த தமிழிசைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயில் வளாகத்தில்...

தமிழிசை சௌந்தரராஜனின் 5 ஆண்டுகால அயராத உழைப்புக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரம் - பொன். ராதாகிருஷ்ணன்

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டிருப்பது, அவரது 5 ஆண்டுகால அயராத உழைப்புக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...