​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிமுகவில் புதிதாக வர்த்தக அணி, கலைப்பிரிவு அணிகள் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமனம்

அ.தி.மு.க., வில் புதிதாக வர்த்தக அணி, கலைப்பிரிவு அணிகள் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.  சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிளுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்...

இந்திய அணி அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல Adam Gilchrist அறிவுரை

அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இந்திய அணி வீரர்களுக்கு மன தைரியம் அவசியம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் ஃகில்கிறிஸ்ட் அறிவுரை கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள அவர் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்திய அணியில் வலிமையான பந்துவீச்சாளர்களும், உலகின்...

இடைத்தேர்தலோடு அ.ம.மு.க. என்ற அணி இல்லாமல் போய்விடும் - ஓ.பன்னீர்செல்வம்

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலோடு அ.ம.மு.க. என்ற அணி இல்லாமல் போய்விடும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 303 வது  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள பூலித்தேவரின்  நினைவு மாளிகை...

எழும்பூர் மருத்துவமனையை உலகத்தரத்துக்கு உயர்த்த உதவுவதாக ஜப்பான் குழு உறுதி

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ஜப்பான் அரசு அனைத்து உதவிகளையும் வழங்குமென ஜப்பான் குழு உறுதியளித்துள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் ஆயிரத்து 634 கோடி ரூபாய் நிதியில் தமிழகத்தில் நகர்ப்புற அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட உள்ளன. ...

தபோல்கர்-கவுரி லங்கேஷை ஒரே குழுவினர் கொலை செய்திருக்கலாம் : சிபிஐ

சமூக சீர்திருத்தவாதி நரேந்திர தபோல்கர் மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரை ஒரே குழுவினர் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கருத்து கூறி வந்த நரேந்திர தபோல்கர், புனேவில் கடந்த 2013ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த...

மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க கோரிய வழக்கு

மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரிய வழக்கில், சிறுவனை பரிசோதிக்க 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. கடலூரை சேர்ந்த திருமேனி என்பவர், வலிப்பு நோய் மற்றும்  மூளை பாதிக்கப்பட்ட தன் மகனை கருணைக்...

நாட்டிங்காம் கிரிக்கெட் டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி...

இங்கிலாந்திற்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் நிலையில் உள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய...

நாட்டிங்காம் கிரிக்கெட் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 521 ரன்கள் இலக்கு...

நாட்டிங்காமில் நடைபெற்று வரும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 521 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய...

ஜப்பான் கூடைப்பந்தாட்ட அணியில் 4 பேர் வெளியேற்றம்

ஜப்பானைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர், விபச்சாரப் புகாரில் சிக்கியதால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பாங் ஆகிய நகரங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்ற ஜப்பான் கூடைப்பந்தாட்ட அணி, தொடக்க...

போதைப் பொருள் கடத்தலை தடுக்க அமெரிக்கா - மெக்சிகோ கூட்டுக்குழு

அமெரிக்காவும் - மெக்சிகோ நாடுகளின் சட்ட அமலாக்கத்துறையினர் இணைந்து  போதைக் கடத்தலைத் தடுப்பதற்கான கூட்டுக்குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்களையும், அதற்கான நிதியாதாரப் பின்னணிகளையும் கண்டறிந்து முடக்குவதே இந்த கூட்டுக்குழுவின் செயல்பாடாக இருக்கும் என சிகாகோவில்...