​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குஜராத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை நடத்திய கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

குஜராத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் வந்துள்ளதா என சோதனை செய்தது தொடர்பாக கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பூஜ் பகுதியில் உள்ள ஸ்ரீ சகஜானந்த் மகளிர் கல்லூரியில் மாதவிடாய் காலத்தின் போது மாணவிகள் கல்லூரி வளாகத்திலோ, உணவகத்திற்கு செல்லக்கூடாது என்றும் சக...

தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாக ஐபிஎஸ் அதிகாரி மீது ஆந்திர அரசு நடவடிக்கை

ஆந்திராவில் தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாக டிஜிபி அந்தஸ்துக்கு இணையான மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. 1989ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஏ.பி.வெங்கடேஸ்வரா ராவ், தனது மகனின் நிறுவனத்துக்கு இஸ்ரேலை சேர்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தின்...

கைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..!

குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, தொடர்ந்து 4வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

லக்னோ உட்பட 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து தலைநகர் லக்னோ உட்பட 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீசார் கண்ணீர்...

737 மேக்ஸ் ரக விமானத் தயாரிப்பை கைவிடுவதாக போயிங் நிறுவனம் அறிவிப்பு

737 மேக்ஸ் ரக விமானங்கள் தயாரிப்பைக் கைவிடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரகத்தைச் சேர்ந்த இரு விமானங்கள் 5 மாத இடைவெளியில் விபத்துக்குள்ளானதில் 346 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உலகில்...

போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த ஆசிரியர் சஸ்பெண்ட்

கரூர் அருகே போலிச்சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் 22 ஆண்டுகளுக்குப்பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம்  பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த கண்ணன், கடந்த 1997ம் ஆண்டு போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து, பணியில்...