​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்

சர்ஜிக்கல் தாக்குதலின்போது, சிறுத்தையின் சிறுநீர் கூட உதவியதாக, ராணுவ உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் தாக்குதல் குழுவில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர ராம்ராவ் ((Lieutenant General Rajendra Ramrao)) தெரிவித்திருக்கிறார்....

எல்லை தாண்டித் தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது பொய் - பாகிஸ்தான்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் ஊடுருவித் தாக்கியதாக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டிருப்பது கேலிக்கூத்தானது எனப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 2016செப்டம்பர் 28ஆம் நாள் இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிப் பாகிஸ்தான் பிடியில் உள்ள ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் தீவிரவாதிகளின் பதுங்கிடங்களின் மீது இந்திய ராணுவம்...

சர்ஜிக்கல் தாக்குதல் பற்றி பிரதமர் மோடி கூறிய தகவல்களுக்கு பாகிஸ்தான் மறுப்பு

சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து லண்டனில் இந்திய பிரதமர் மோடி கூறிய தகவல்கள் பொய்யானவை என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 2016ஆம் ஆண்டில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதை...