​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே. சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையமும்,...

இயந்திரப் பொறியியல் பிரிவை தேர்வு செய்ய மாணவிகள் முன் வரவேண்டும் - சுரப்பா

இயந்திரப் பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க பெண்கள் முன்வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கில் துணைவேந்தர் சுரப்பா பங்கேற்றார்....

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சுரப்பா மற்றும் பதிவாளர் குமார் உள்ளிட்டோர் மீது, தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 537 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட குழு தரக்கட்டுப்பாட்டு...

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - சுரப்பா

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.  அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு கலந்தாய்வு முடிந்த பின்னரும், கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த...

துணைவேந்தர் சூரப்பாவை 10 நாட்களில் மாற்றாவிட்டால் மாணவர்கள் நீதி கேட்பார்கள் - ராமதாஸ்

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பாவை பத்து நாட்களுக்குள் மாற்றாவிட்டால், மாணவர்கள் நீதி கேட்பார்கள் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக, பாமக சார்பில் கண்டன...

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவின் எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக எம்.கே.சூரப்பாவை நியமித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இதற்கு தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள...

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.  ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வரும் 3 ஆண்டுகளுக்கு டாக்டர் எம்.கே.சூரப்பா அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான எம்.கே.சூரப்பா ஆசிரியர்...