​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாக்கு சேகரிப்பின் போது சன்னி டியோலை கட்டியணைத்து முத்தமிட்ட ரசிகை

பாஜகவில் இணைந்து, குர்தாஸ்புர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாலிவுட் நடிகர் சன்னி டியோல், டெல்லியின் ஹரிநகர் சுபாஷ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் திறந்தவாகனத்தில் பயணித்தபடி, பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். மேற்கு டெல்லி பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவும் சன்னிடியோலுடன் பயணித்து...

குர்தாஸ் புர் தொகுதியை அதிர வைத்த நட்சத்திர சகோதரர்கள்

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புரில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகர் சன்னி டியோலுக்கு ஆதரவாக அவர் சகோதரரான நடிகர் பாபிதியோலும் களத்தில் குதித்துள்ளார். இரு நடிகர்களும் வீதிவீதியாகப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது நடிகர்களைக் காண பெரும்கூட்டம் திரண்டது. 2 மணி நேரத்திற்கும் அதிகமாக சாலையின்...