​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆர்கானிக் செங்கரும்பு - அசத்தும் விவசாயி

ரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க இயற்கை முறையில், ஆர்கானிக் செங்கரும்பு சாகுபடி செய்து அசத்தி இருக்கிறார் சின்னமனூரைச் சேர்ந்த விவசாயி. வழக்கறிஞரான இவர் இயற்கை முறை விவசாயத்தை சவாலுடன் மேற்கொண்டு நிகழ்த்திய சாதனை பற்றிய செய்தி தொகுப்பு...

ஜப்பானில் பிரபலமான ”Bubble tea”

ஜப்பானில் இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான உணவாக Bubble tea, உணவை குறித்து மறு ஆய்வு செய்யும் வலைதளம் ஒன்றால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு இந்த தேநீர் முத்து பால் தேநீர் (pearl milk tea) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தேயிலை மற்றும் பாலின்...

கரும்பு விவசாயிகளுக்கு மானியம் தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு

ஐந்தரை கோடி கரும்பு விவசாயிகளுக்கு மானியம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. கரும்பு விவசாயிகளுக்கு இந்திய அரசு மானியம் அளிப்பதற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில்...

சாலையோரம் கிடக்கும் கரும்புகளுக்காக சுற்றித்திரியும் யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் சிதறிக்கிடக்கும் கரும்பு துண்டுகளை உண்பதற்காக யானைக்கூட்டம் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்புகள்...

பசுமை நிறைந்த கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இன்று உதயமாகும் புதிய மாவட்டம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்... கம்பீரமாக எழுந்து நிற்கும் கல்வராயன் மலை...இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான விவசாய நிலங்கள்...சுகர் சிட்டி என்றழைக்கப்படும் அளவுக்கு கரும்பு சாகுபடி... பார்க்கும் இடமெல்லாம் பச்சை கம்பளம்...

‘சுகர் பீட்’ என்ற புதிய ரக கரும்பு அறிமுகப்படுத்த முயற்சி

’சுகர் பீட்’ எனப்படும் புதிய ரக கரும்பு பயிர், ஆராய்ச்சிக்கு பிறகு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் கரும்பிற்கு மாற்று பயிர் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பேசிய வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்...

கயலான் கடையான கரும்பு ஆலை ஏலம்..! விவசாயிகள் முற்றுகை

திருவண்ணாமலை அருகே 10 வருடத்திற்கு முன்பு மூடப்பட்ட, அருணாச்சலா சர்க்கரை ஆலை உரிமையாளர் பெற்ற கடனுக்காக, அந்த ஆலையையும் 125 ஏக்கர் நிலத்தையும்  5வது முறையாக ஏலம் விட முயன்ற தனியார் நிதி நிறுவனத்தினரை, விவசாயிகள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம்...

அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை

உலகிலேயே முதல்நாடாக அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டமைப்பின் 2015 அறிக்கைப்படி வளர்ந்த நாடுகளிலேயே 2-வதாக சிங்கப்பூரில் அதிக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 13 புள்ளி...

லாரியிலிருந்து கரும்பை பறித்தெடுத்து சுவைத்த ஒற்றையானை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கரும்பு லோடு ஏற்றி சென்ற லாரியை வழிமறித்த யானை ஒன்று, கரும்பை பறித்து சுவைத்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக, தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும்...

மோசடி சர்க்கரை ஆலை ராம் தியாகராஜன் கைது..! விவசாயிகளிடம் 100 கோடி சுருட்டல்

1500 கரும்பு விவசாயிகளை ஏமாற்றி கையெழுத்து பெற்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் 100 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட திரு ஆரூரான் சர்க்கலை ஆலை குமங்களின் தலைவர் ராம் வி தியாகராஜன் கைது...