​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பதற்றம் இல்லாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி - பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை

தோல்விகள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான படிப்பினைகளை வழங்கும் என்றும், ஆதலால் தோல்விகளில் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.  டெல்லியில் இன்று நடைபெற்ற பரீக்சா பே சார்ச்சா (Pariksha Pe Charcha) எனும்...

வரும் 20-ஆம் தேதி 2000 மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் இருந்து தேர்வு பெற்றுள்ள 2000 மாணவர்களுடன் பிரதமர் மோடி 20 ஆம் தேதி கலந்துரையாடுகிறார். பள்ளி மாணவர்களுக்கு வரும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில்,...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பள்ளி மாணவர்களிடம் பாட்டி எனக் கூறிய அமைச்சர்

திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளி மாணவர்களிடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு உங்களுக்கு பாட்டி என கூறியதால் சிரிப்பலை எழுந்தது. இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் அம்மா விளையாட்டு திட்ட துவக்க விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதில்...

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் கேட்கவில்லை - அமைச்சர்

ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதையடுத்து, புதித்தாக திறக்கப்பட்டுள்ள மைதானத்தில் மாணவர்களுடன் இணைந்து கைப்பந்து விளையாடி மகிழ்ந்தார். இறுதியாக செய்தியாளர்களை...

நன்கொடையாளர்கள் உதவியுடன் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பள்ளி நிர்வாகம்

நாகை அருகே அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு நன்கொடையாளர்கள் உதவியுடன் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 450 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 65 பேர் காலை உணவு சாப்பிடாமல்...

தீபிகா படுகோன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நடிகை தீபிகா படுகோனே ஒரு திரைக்கலைஞர், சராசரி மனிதர்களுக்கு உள்ள உரிமைகள் அவருக்கும் உண்டு, தமது விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை சந்தித்து தீபிகா படுகோன்...

பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சிறுமி - இளைஞன் கைது

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே பள்ளிச் சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி வெளிமாநிலங்களுக்குக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலில் சிக்கிய சிறுமி மீட்கப்பட்டு, இளைஞன் ஒருவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். டிராவல் ஏஜன்சி நடத்தி சிறுமிகளை வெளிமாநிலங்களுக்கு...

ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து ஆதரவை தெரிவித்தார் தீபிகா படுகோன்

டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை நடிகை தீபிகா படுகோன் நேற்று மாலை திடீரென முன்அறிவிப்பின்றி நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். கருப்பு ஆடை அணிந்து வந்த தீபிகா படுகோன், பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முகமூடி அணிந்த வெளியாட்களால் ...

தஞ்சை கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

தஞ்சை பாரத் கல்லூரியில் கும்மியடித்தும் குலவையிட்டும் மாணவ, மாணவிகளால் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழா பாரம்பரியத்தை வெளிக்கொணரும் விதமாக அமைந்தது. தென்னை ஓலையால் குடிசை வேய்ந்து, வண்ண கோலமிட்டு, கரும்பு தோரணம் கட்டி, மாணவ, மாணவிகள் மண் பானையில் பொங்கல் வைத்தனர். பொங்கல்...

JNU தாக்குதல் சம்பவம் - ஹிந்து ரக் ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஹிந்து ரக் ஷாதளம் (hindu raksha dal) அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில் முகமூடி அணிந்து இரும்பு கம்பிகள், ஹாக்கி மட்டைகள், உருட்டுக்...