​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முக்கொம்பில் கதவணை உடைந்த இடத்தில் கற்கள் கொட்டும் பணிகள் தீவிரம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

திருச்சி முக்கொம்பில் கதவணை உடைந்த இடத்தில் நடைபெறும் கற்களைக் கொட்டும் பணிகளை திங்கள்கிழமை இரவுக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொள்ளிடம் ஆற்றில் கடந்த 22 -ஆம் தேதி முக்கொம்பு கதவணை பாலம் இடிந்து விழுந்தது. தண்ணீர் பெருக்கெடுக்கும் பகுதியில்...

மணற்கொள்ளையைத் தடுக்க வேண்டும் : TTV தினகரன்

தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறினார். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய...

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கல்லெறியும் திருவிழா

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கல்லெறியும் திருவிழாவில் 60 பேர் காயமடைந்தனர். சம்பவட் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பக்வால் என்ற பெயரில் கல்லெறியும் திருவிழா நடத்தப்படுகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் நடைபெற்ற திருவிழாவில் ஏராளமானோர் இரு பிரிவாக கலந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர்...

கல்லணை ஷட்டர் அருகே படிந்துள்ள மணல் திட்டுக்கள் அகற்றம்

தஞ்சை மாவட்டம் கல்லணை ஷட்டர் அருகே படிந்துள்ள மணல்திட்டுகளை நவீன மிதவை பொக்லைன் மூலம் சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவை வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு...

கல்லணையில் இருந்து 65,398 கனஅடி நீர் வெளியேற்றம்

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரத்து 398 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 9,001 கனஅடியும், வெண்ணாறில் 10 ஆயிரத்து 6 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. இதேபோல் கல்லணை கால்வாயில் வினாடிக்கு 3 ஆயிரத்து...

தடுப்பணைகளை சேதபடுத்தி, கற்களைச் திருடிச் சென்ற மர்மநபர்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தடுப்பணைகளை சேதபடுத்திய மர்மநபர்கள், அங்கிருந்த கற்களை திருடிச் சென்றுள்ளனர். நாராயணகாவேரி ஆறு திருச்சுழி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வந்து பல்வேறு ஊர்களை கடந்து , மலட்டாற்றில் கலக்கிறது. விவசாயிகள் நலன் கருதி நாராயணகாவேரியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில்...

கல்லணை திறக்கப்பட்டும் முதல் மடைப் பகுதிகளை அடையாத தண்ணீர் - விவசாயிகள் வேதனை

கல்லணை கால்வாய் ஆற்றை ஒட்டிய வாய்க்கால்களைத் தூர்வாராததால், ஆற்றில் போதுமான அளவு தண்ணீர் வந்தும் விளைநிலங்களை எட்டவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். டெல்டா பாசனத்துக்காக கடந்த 22ஆம் தேதி கல்லணை  திறக்கப்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையை ஒட்டி உள்ள முதல்...

கடும் பனி மூட்டத்தின் நடுவே காரில் சென்ற போது அதிர்ச்சி

இங்கிலாந்தில் கடுமையான பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று காருடன் மோத இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கிர்க்ஸ்டோன் கணவாய் ((Kirkstone Pass)) பகுதியில் பிரெய்ன் வெதரால் ((Brain Weatherall)) என்பவர் தனது காரினை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது குறிப்பிட்ட பகுதியில்...

2 கோடி கார்கள் உற்பத்தி என்ற இலக்கை எட்டியது மாருதி சுசுகி

கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் 2 கோடி கார்கள் தயாரித்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. ஆல்டோ, ஸ்விப்ட், பலினோ, டிசையர் என பல விதமான மாடல் கார்களை தயாரித்து மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. 1983 ஆம்...

கல்லணையில் இருந்து பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு...

மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக, கல்லணை இன்று திறக்கப்படுகிறது.  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், கர்நாடக அணைகளுக்கு வரும்...