​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உறியடி உற்சவம்

தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கும்பகோணத்தில் உள்ள ராமஸ்வாமி கோவிலில் நடைபெற்ற உறியடி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த உறியடி திருவிழாவில் திரளானோர் கலந்து...

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் 11வது நாளாக குளிக்கத் தடை

நீர் வரத்து அதிகரிப்பால் தேனிமாவட்டம் கம்பம் சுருளி அருவியில் 11வது நாளாக குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹைவேவிஸ் மலையில் உள்ள தூவானம் அணையிலிருந்தும்,  ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு அதிகளவில்...

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் 8வது நாளாக குளிக்கத் தடை

நீர் வரத்து அதிகரிப்பால் தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் எட்டாவது நாளாக குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹைவேவிஸ் மலையில் உள்ள தூவானம் அணையிலிருந்தும்,  ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு...

வசந்த விழாவைக் கொண்டாடும் பஞ்சாப் கிராமத்து மக்கள்

பஞ்சாப் மாநிலத்தில் விவசாய மற்றும் கிராம மக்கள் வசந்தகாலமாக கொண்டாடி வருகின்றனர். அமிர்தசரஸ் நகரில் உள்ள துர்க்கையம்மன் ஆலயத்தில் திருமணம் செய்துக் கொண்ட புதுமணத் தம்பதிகள், இந்த வசந்தவிழா கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டனர். கோவிலில் துர்க்கை, கிருஷ்ணர் உள்ளிட்ட சிலைகளில் வழிபாடுகளை செய்த...

ஹவாய் தீவில் நதி போல பாய்ந்து செல்லும் நெருப்புக் குழம்புகள்

ஹவாய் தீவில் எரிமலை வெடித்து வெளியேறும் நெருப்புக்குழம்புகள், ஆறு போல வழித்தடம் உருவாக்கி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவில் உள்ள கிலாயூ எரிமலை, 41 வது நாளாக குமுறி லாவாக்களை வெளியேற்றி வருகிறது. நெருப்புக்குழம்புகள் பல நூறு சதுர...

ஒசூர் அருகே 30 அடி உயரத்திற்கு திடீர் நீரூற்று

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து சுமார் 30 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சியடித்தது. ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில்...

பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களின் வசந்தகால நந்தவனம்

சீனாவில் வசந்தகால வருகையைக் குறிக்கும் விதமாக, பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களின் நந்தவனம் காண்போரின் கண்களைக் கவர்ந்து வருகிறது. குய்ஸோ (Guixhou) மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய புராதன வண்ணமலர் வனம் அமைந்துள்ளது. பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கும் அந்த நந்தவனத்தை காட்சிப்படுத்திய ட்ரோன் கேமரா,...

வடகிழக்கு சீனாவில் வசந்தகாலம் முடிவுக்கு வந்தது

சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் தேங்கியிருக்கும் பனி மற்றும் பனிச்சேறுகளை அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. லியாவோனிங் மற்றும் ஜிலின் மாகாணங்களில் கடந்த இருமாதங்களுக்கும் மேலாக வசந்தகாலமாக பனி பொழிவு இருந்தது. இதனால் சாலையெங்கும் ஒரு அடி உயரத்திற்கும் அதிகமாக பனிப்பொழிவு இருந்தது....

அர்ஜெண்டினாவில் வசந்தத்திருவிழா, இசையுடன் சம்பா நடனம் ஆடிய கலைஞர்கள் அணிவகுப்பு

அர்ஜெண்டினாவில் நடைபெற்ற வசந்தத்திருவிழாவில் இசை, நடனம் என பார்வையாளரக்ளை கவரும் அம்சங்கள் இடம் பெற்றன. சாலையின் இரு மருங்கிலும் பார்வையாளர்கள் குவிந்திருந்த நிலையில், வண்ண வண்ண அலங்காரங்களுடன் நடனக்கலைஞர்கள் ஆடிப்பாடியவாறு அணிவகுத்த வந்தனர். இசைக்கேற்றவாறு சம்பா பாரம்பரிய நடனக்கலைஞர்கள் ஆடினர். பிப்ரவரி இறுதி வரையிலும்...