​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தீபாவளிக்கு தயாராகும் செட்டிநாடு பலகாரங்கள்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தீபாவளிக்காக சுவை மிகுந்த ருசியான செட்டிநாட்டு இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமும் விற்பனை செய்து அசத்தும் பெண்மணிகள் பற்றிய செய்தி தொகுப்பை காணலாம். தீபாவளி...

திரையரங்கில் உணவுப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும் -அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறுத்த ம.பொ.சி யின் புகழ், தமிழ் உள்ளவரை நிலைத்து இருக்கும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை மைலாப்பூரில் 1906 ம் ஆண்டு பிறந்த மபொசி என்றழைக்கப்படும் ம பொ சிவஞானம் சுதந்திரப்போராட்ட...

டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் 3ஆண்டு தேநீர்ச் செலவு ரூ.1.03 கோடி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் 3ஆண்டுகளில் தேநீருக்கு மட்டும் ஒருகோடியே 3 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அலுவலகச் செலவு விவரங்களை ஹேமந்த் சிங் கவுனியா என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளார். அதில்...

உண்ணாவிரதத்தில் நொறுக்குத் தீனி சாப்பிட்ட 2 பாஜக MLA

மகாராஷ்டிரத்தை சேர்ந்த 2 பாஜக எம்எல்ஏ.க்கள், உண்ணாவிரதப் போராட்டத்தின்போது நொறுக்குத் தீனி சாப்பிடும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. நாடாளுமன்றம் முற்றாக முடக்கப்பட்டதை கண்டித்து பாஜக-வினர் நேற்று நாடு முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின்போது 2 பாஜக...