​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை கொட்டவந்த வாகனங்கள் சிறைபிடிப்பு

கன்னியாகுமாரியில் கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை கொட்டவந்த வாகனங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். கேரளாவில் இறைச்சி கழிவுகளை கொட்ட அம்மாநில அரசு தடை செய்துள்ளது. இதனால் கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொட்டி விட்டு...

சிங்கங்களை செருப்பால் அடித்து விரட்டிய விலங்கியல் பூங்கா நிர்வாகி

உக்ரைன் நாட்டில் விலங்கியல் பூங்கா நிர்வாகி ஒருவர் சிங்கங்களை செருப்பால் அடித்து விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. கிரீமியாவில் உள்ள தைகன் விலங்கியல் பூங்காவின் நிர்வாக அலுவலர், அங்கு சுற்றுலா வந்திருந்த பெண் பயணியுடன் பூங்காவில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வயதில்...

பிறந்த உடனேயே பச்சிளங்குழந்தை இறந்ததால், மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த உடனேயே பச்சிளங்குழந்தை இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.  திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த பைசல் அகமது என்பவரது மனைவியான ரபியத்துள் பஷீரியா, திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலையில் பைசல்...

புதுச்சேரியில் பெண்ணிடம் கைப்பையைத் பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரை அடித்து உதைத்த பொதுமக்கள்

புதுச்சேரியில் பெண்ணிடம் கைப்பையைத் பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இ.சி.ஆர் சாலையில் இண்டகிரகா தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவர் சுனந்தா. இவர் காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகே நேற்றிரவு வந்துகொண்டிருந்த போது திடீரென ஒரு இளைஞர்...

தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்து ட்விட்டரில் அவதூறு பதிவு என புகார், H.ராஜா உருவ பொம்மையை எரித்து தி.மு.கவினர் போராட்டம்

கோவையில் தி.மு.கவினர் ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்            ஹெச்.ராஜா உருவபொம்மையை எரித்து போராட்டம் வேலூர், ராணிப்பேட்டையில் ஹெச்.ராஜா உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் மதுரையில் ஹெச்.ராஜா உருவ பொம்மையை ஊர்வலமாகக் கொண்டு வந்து, பொம்மையை எரித்தும், எட்டி உதைத்தும் போராட்டம்  சென்னை சிம்சன் பெரியார்...

பத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு – நொய்டாவில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய கும்பல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கச்சாவடியை கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். ரஜபுத்திரர்களின் வரலாற்றை திரித்துக்கூறுவதாகக் கூறி பத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நொய்டாவில் உள்ள சுங்கச்சாவடியை ஸ்ரீரஜ்புத்ர கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். இந்தக்...