​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிங்கப்பூருக்கு 12 போர் விமானங்களை விற்பனை செய்கிறது அமெரிக்கா

2.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள 12 எப் -35பி போர் விமானங்களை சிங்கப்பூருக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், குறுகிய ஓடுபாதையில் புறப்படுவதும், செங்குத்தாக தரையிறங்கக் கூடியதுமான பன்னிரண்டு எஃப்...

புதுச்சேரி முதலமைச்சரின் சிங்கப்பூர் பயணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் - அதிமுக

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அண்மையில் மேற்கொண்ட சிங்கப்பூர் பயணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம் அதிமுக மனு அளித்துள்ளது. புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்...

சிங்கப்பூர் விமானத்தில் "தமிழில்" அறிவிப்பு.. பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பைலட்

ஸ்கூட்(Scoot) நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான குறைந்த கட்டணங்களை கொண்ட விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவன விமானம் ஒன்று கடந்த வாரம் தமிழக தலைநகர் சென்னையிலிருந்து, சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்த தமிழ் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும்...

சிறந்த விமான இருக்கைக்காக சிங்கப்பூர் விமானம் தேர்வு

உலகில் மிகச் சிறந்த விமான இருக்கையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் இருக்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹீத்ரு விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர்பஸ் ஏ380 விமானத்தின் இருக்கைகள் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு பயணிக்கும் 50 சதுர...

அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை

உலகிலேயே முதல்நாடாக அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டமைப்பின் 2015 அறிக்கைப்படி வளர்ந்த நாடுகளிலேயே 2-வதாக சிங்கப்பூரில் அதிக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 13 புள்ளி...

உள்ளாடையில் கடத்தி வந்த ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்றிரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திட்ட...

சிங்கப்பூரில் 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்தது ஃபிட்பிட் நிறுவனம்

சிங்கப்பூரில் 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் சுகாதாரத் திட்டத்தில் சேர்த்திருப்பதாக ஃபிட்பிட் (Fitbit) நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபரில் தொடங்கும் சுகாதார முயற்சியின் ஒருபகுதியாக மாதம் ஒன்றிற்கு 10 சிங்கப்பூர் டாலர்கள் செலுத்தினால் டிஜிட்டல் சுகாதார தளமான ஃபிட்பிட் தளத்தில் சுகாதாரக் குறிப்புகள்...

சிங்கப்பூரில் நடைபெற்ற புறாக்களுக்கான இசைப்போட்டி

சிங்கப்பூரில் நடைபெற்ற புறாக்களுக்கான இசை போட்டி பலரையும் கவர்ந்தது. இந்த போட்டியில் 150 பேர் தாங்கள் வளர்த்து வரும் புறாக்களை கொண்டு வந்திருந்தனர். மைதானம் ஒன்றில் பெரிய கம்பங்கங்களின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில் வெள்ளை மற்றும் கருப்பு நிறம் கொண்ட மெர்பொக் (merbok)...

அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

தைவான்  பிரச்சனையில் குறுக்கிடுவதை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சீனா, இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உலகிற்கு பேரழிவு ஏற்படும் என்று  எச்சரித்துள்ளது.  தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான்...

நிலம் பற்றாக்குறையால் புது வழிமுறைகளில் விவசாயம்

இறக்குமதியை குறைக்கும் வகையில் சிங்கப்பூரில் பல்வேறு புதிய வழிமுறைகளுடன் விவசாய புரட்சி நடைபெற்று வருகிறது. ஆசியாவின் சிறிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் 1 சதவீதம் நிலம் மட்டுமே விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டில் விவசாயம் செய்வதற்கான போதிய நிலம் இல்லாத நிலையில் குறைவான...