​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குஜராத்தில் பிடிபட்ட சீன கப்பலில் இருந்து ஏவுகணை பாகம் பறிமுதல்

குஜராத்தில் பிடிபட்ட சீன கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தும் (ballistic missile) ஆட்டோகிளேவ் (Autoglave) எனும் முக்கிய பாகத்தை டிஆர்டிஓ (DRDO) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு கடந்த மாதம் 17ம் தேதி டா குயில் யுன்...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஷஹின்பாக் போராட்டம் நீடிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஷஹின் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக நடைபெற்று வரும் தர்ணா போராட்டம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. உச்சநீதிமன்றம் நியமனம் செய்த சமரசக் குழு கடந்த இரண்டு நாட்களாக போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த...

குஜராத் அருகில் சிக்கிய சீன சரக்குக் கப்பலில் ஏவுகணை வேதிப்பொருட்கள்?

கராச்சி செல்ல இருந்த சீனாவின் சரக்கு கப்பலை மடக்கிய இந்திய அதிகாரிகள் அதில் பேரழிவுக்கான ஆயுதங்கள் இருந்தனவா என சோதனையிட முடிவு செய்துள்ளனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கப்பலில் இருந்து உள்ள பார்சல்களை சோதனையிட உள்ளனர். சீன...

கோர தாண்டவமாடும் கொரோனா....! பலி எண்ணிக்கை 2000...!

சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. வூஹான் நகர மருத்துவமனை இயக்குநரும் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே இரவில் 200 பேர் உயிரிழந்ததை அடுத்து சீனாவில் மட்டும் கொரானா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை...

27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு கிடைத்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றார். முன்னதாக அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை சந்தித்த சுனில் குமார் 12-8 என்ற புள்ளி கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.இந்நிலையில் டெல்லியிலுள்ள...

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என அமைச்சர் தவறான தகவல் - துரைமுருகன்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் தவறான தகவலை அளித்ததாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டத்தில் இடமில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்த...

CAA, NPR, NRC-க்கு ஆதரவு தெரிவித்து 154 முக்கிய பிரமுகர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு (Citizenship Amendment Act (CAA) and the idea of the National Population Register (NPR) and National Register of Citizens) ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து,...

அரசியல் நோக்கத்தால் சிஏஏ குறித்து தவறாக வழிநடத்தப்படுவதாக குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விமர்சிப்பவர்கள் அரசியல் நோக்கத்தால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். பிரசல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பேசிய அவர், அதனை ஐரோப்பிய...