​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2 நாட்களில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிந்து...

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு... இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவு..

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் சரிந்து 37 ஆயிரத்து 922 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 151...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 22 காசுகள் சரிவடைந்துள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 332 புள்ளிகளும், தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிப்டி 98 புள்ளிகளும் சரிவடைந்தது. ஹிந்துஸ்தான்...

புதிய உச்சங்களை தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்

பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சங்களைத் தொட்டன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அண்மையில் 38 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 38 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் வர்த்தகம் முடிவடைந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான...

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்து 70ரூபாய் 8காசுகள் என்கிற அளவைத் தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய வணிகநேர முடிவில் 69ரூபாய் 91காசுகளாக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 23காசுகள் மீட்சியடைந்து...