​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 55 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சிதம்பரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் மதுராந்தகநல்லூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற இளைஞர், தீர்த்தம்பாளையம் என்ற கிராமத்திற்கு கொத்தனார் வேலைக்காக சென்றுள்ளார். அப்போது,...

காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது - நிதிஷ்குமார்

பீகாரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். முசாபர்பூர் நகரில் அரசு நிதிஉதவி பெற்று இயங்கிய காப்பகத்தில் தங்கியிருந்த 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை...

காதலனை நம்பிச் சென்ற நர்சிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நர்சிங் படிக்கும் இளம்பெண் கொன்று கிணற்றில் வீசப்பட்ட வழக்கில், பெண்ணின் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  கள்ளக்குறிச்சி அருகே கச்சிராபாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண் அமராவதி. நர்சிங் பயிலும் இவர் அதே ஊரைச்...

மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் - அன்புமணி

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார். வழக்கில் கைது செய்யப்பட்டுவர்களுக்கு...

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு மீது முன்னாள் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் புகார்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு இளைஞராக இருந்த போது தனனிடம் தவறாக நடந்துகொண்டதாக முன்னாள் பெண் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். 18 ஆண்டுகளுக்கு முன் ஜஸ்டின் ட்ரூடுவுக்கு 28 வயதாக இருந்த போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆசியரியராக இருந்ததாகவும், அப்போது உள்ளூர் இதழ்...

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் 2 மாதங்களுக்குப் பிறகு கைது

ராமேஸ்வரத்தில் காவலர் குடியிருப்பில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான காவலரை, போலீசார் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் சரவணன், தன் வீட்டுக்கு விளையாட வந்த சக காவலரின் மகளான 10 வயது சிறுமியை பாலியல்...

உ.பி.யில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே, 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ அருகேயுள்ள எட்டா(Etah) என்ற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, பெற்றோருடன் ஒரு திருமண விழாவிற்கு சென்றுள்ளார். சிறுமியைக் கவனிக்காமல்,...

தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜோதிடரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கே.ஆர். தோப்பூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற ஜோதிடர், தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை...

தென்கொரியப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் – குர்கானில் 4 பேர் கைது

ஹரியானா மாநிலம் குர்கானில் தென்கொரியப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குர்கான் அருகே பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தென்கொரியப் பெண்ணும் அவரது நண்பரும் செராவன் ((Sehrawan)) என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த போது 4 பேர்...

ஓடும் ரயிலில் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அசாம் ராணுவ வீரர் கைது

ஹைதராபாத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு தாயுடன் விரைவு ரெயிலில் சென்ற 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, அசாமை சேர்ந்த ராணுவ வீரரை, காட்பாடியில் வைத்து தமிழக ரெயில்வே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 12...