​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வு..!

இந்திய பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு உறுதியளித்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் சீனாவில் கொரானா வைரசால் புதிதாக...

இந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து இன்று வர்த்தகமானது. வங்கி, உலோகம், ஆட்டோ மொபைல் துறைகளின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 435 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 420 புள்ளிகளாக...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கொரானா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு உறுதியளித்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் சீனாவில் கொரானா வைரசால் புதிதாக...

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. இந்த நிலையில் காலையில் வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கத்துடன் நீடித்த வர்த்தகம்,...

பங்குச்சந்தையில் ஏற்றம்...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 59 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 932 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளை கடந்து, 42 ஆயிரத்து 59 புள்ளிகள்...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிந்ததால், இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 600 புள்ளிகளாக நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு...

இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றத்துடன் வர்த்தகம்

இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கி உள்ளன. 11.30  மணி நிலவரப்படி, மும்பை சென்செக்ஸ் 257 89 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 710 புள்ளி 24 ஆக வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்கு சந்தை நிப்டி 70 புள்ளிகள்...

தங்கம் விலை அதிரடியாக குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2ஆவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 400 ரூபாயாகவும், கிராம் ஒன்று 5 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 800 ரூபாயாகவும் இருந்தது. வெள்ளியின்...

பங்கு சந்தை நிலவரம்

இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் துவக்கிய இந்திய பங்கு சந்தைகள் அதலிருந்து ஒரளவு மீண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் இன்று துவக்கத்தில் 400 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 40,754 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. எனினும் பிறகு ஓரளவு சென்செக்ஸ் சரிவில் இருந்து...

இந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வு..!!

நேற்றைய சரிவை சரிகட்டும் விதமாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கியுள்ளன. வர்த்தக நேரம் துவங்கியவுடனேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 12 ஆயிரத்து 150 புள்ளிகளுக்கு...