​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இத்தாலியில் நடைபெற்ற நெக்ஸ்ட் ஜென் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சித்சிபாஸ் வெற்றி

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற நெக்ஸ்ட்ஜென் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சித்சிபாஸ் வெற்றிபெற்றுப் பட்டத்தைக் கைப்பற்றினார். இத்தாலியின் மிலன் நகரில் நெக்ஸ்ட் ஜென் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சித்சிபாஸ், ஆஸ்திரேலியாவின்...

ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் அங்கிதா ரெய்னா

ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் அங்கிதா ரெய்னா வெண்கலப் பதக்கம் வென்றார்.  மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, சீனாவின் ஜாங் சூஇ (Zhang shuai) யை எதிர்கொண்டார்....

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் ஆண்டர்சன்

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ஆறரை நேரம் போராட்டத்திற்குப் பின் கெவின் ஆண்டர்சன் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனும், அமெரிக்காவின் ஜான்...

உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் குரேஷிய அணி வெல்லுமென புலி ஆருடம் மூலம் கணிப்பு

புதன்கிழமை அன்று நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் குரேஷிய அணி வெற்றி பெறும் என்று புலி ஜோதிடம் கூறுகிறது. செர்பியா நாட்டின் கிராஸ்னோ யார்க்ஸ் நகரில் உள்ள ரோயோவ் ரோச்சி விலங்கியல் பூங்காவில் உள்ள  ஆர்மர் என்ற புலியின்...

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், அரையிறுதிக்குத் தகுதி பெற்றது குரோஷியா, இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டிக்கு குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. பரபரப்பான காலிறுதி ஆட்டங்களில் ரஷ்யா மற்றும் ஸ்வீடன் அணிகள் தோல்வியடைந்து வெளியேறின. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், சோச்சி நகரில் நேற்று இரவு கால்இறுதி ஆட்டத்தில், 31-வது...

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் அடுத்த 2 அணிகள் யார்?

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஏற்கெனவே பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், மேலும், அரையிறுதிக்குள் நுழைவது யார் என்பதை தீர்மானிக்கும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. நாக் அவுட் சுற்றில் ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் உருகுவே...

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் பி.வி சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து தோல்வியடைந்தார். பர்மிங்ஹாம் (Birmingham) நகரில் நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், ஜப்பானின் அகேனே யாமாகுச்சியை (Akane Yamaguchi) இந்திய வீராங்கனை பி.வி சிந்து எதிர்கொண்டார். விறுவிறுப்பாக தொடங்கிய இப்போட்டியில், முதல் செட்டை...

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆல் இங்கிலாந்து ஓப்பன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சிந்து முன்னேறியுள்ளார். பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து ஓப்பன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் நோசோமி ஓக்குகரா ஆகியோர் விளையாடினர். ஒன்றரை மணி நேரம்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு ரோஹன் போபன்னா – டிமியா பாபோஸ் தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் ரோஹன் போபன்னா- ஹங்கேரியின் டிமியா பாபோஸ் ஜோடி (Rohan Bopanna-Timea Babos) தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் இந்த ஜோடி கொலம்பியாவின் செபஸ்டியன் கேபல்- அமெரிக்காவின்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸிலிருந்து நடால் பாதியில் விலகியதால் மரின் சிலிக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தின் போது காயம் காரணமாக விலகுவதாக ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் அறிவித்தார். குரோஷியாவின் மரின் சிலிக்கை எதிர் கொண்ட நடால், ஆட்டத்தின் பாதியிலேயே காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டார். கடும் வலியை சகித்துக் கொண்டே...