​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகாத்மா காந்தி, தற்செயலான காரணங்களால் தான் உயிரிழந்தார் -கைப்பிரதியில் சர்ச்சை கருத்து

ஒடிசா அரசு, பள்ளி மாணவர்களுக்கு விநியோகித்த கைப்பிரதியில் மகாத்மா காந்தி, தற்செயலான காரணங்களால் தான் உயிரிழந்தார் என கூறப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. மகாத்மா...

பள்ளி தொடங்கும்போது புகுந்து சரமாரியாக சுட்ட இளம் மாணவன்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ள சான்டா கிளாரிட்டா காலிப் எனும் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 2 மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ஷெரீப் அறிவித்துள்ளார். கருப்பு ஆடை அணிந்த 16 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக...

இரும்பு ஸ்கேலால் மாணவனின் தலையில் தாக்கிய ஆசிரியை..! புனித பிரான்சிஸ் பள்ளியில் சம்பவம்

சென்னை தரமணியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியை இரும்பு ஸ்கேலால் தாக்கியதில் 2-ஆம் வகுப்பு மாணவனுக்கு தலையில் வெட்டு விழுந்தது. எந்த ஒரு பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இன்றி குறுகலான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் அவலம் குறித்து விவரிக்கின்றது இந்த...

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு- மாவட்ட ஆட்சியர் விசாரணை

கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். வடக்கு பசுபதிபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் கோமதி தேர்வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம்...

மாணவிகளிடம் ஆசிரியர் ஆபாச விளையாட்டு..! வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளிடம் விபரீத ஆபாச விளையாட்டில் ஈடுபட்டு வருவதாக ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் மாணவிகள் சார்பில் நேரடியாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர்...

ஈராக்கில் போராட்டத்தை ஒட்டி பள்ளி, அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ஈராக்கில் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, ஊழல்,  உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, பிரதமர் அடல் அப்தல் மஹ்டிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்த மக்கள் மீது...

டெல்லியில் கடும் காற்று மாசுவினால் விமான போக்குவரத்தில் தாமதம்

டெல்லியில் நிலவி வரும் கடும் காற்றுமாசுவினால் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதுடன், வரும் 5ம் தேதிவரை நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணத அளவில் தலைநகர் டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து வரும் நிலையில்...

டிசம்பருக்குள் அரசுப் பள்ளிகள் கணினி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டில் தனியார் பள்ளிகலை மிஞ்சும் வகையில் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் சிறப்பாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த தொட்டியப்பட்டியில் இயங்கி வரும் அரசு துவக்கப்பள்ளியில், தனியார் நிறுவனம் சார்பில் 15 லட்ச ரூபாய்...

பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும் -எடியூரப்பா

பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். திப்பு சுல்தானை சுதந்திரப் போராட்ட வீரர் போல் சித்தரித்து தவறான வரலாற்றுத் தகவல்கள் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ.வான அப்பாச்சு ரஞ்சன் என்பவர்...

கனமழை : பள்ளிகள் விடுமுறை..!

பள்ளிகளுக்கு விடுமுறை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு 2-வது நாளாக விடுமுறை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை புதுச்சேரி- காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கொடைக்கானல் மலைப் பகுதியில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை...