​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பந்தை சேதப்படுத்திய செயலுக்கு மன்னிப்பு கேட்டார் டேவிட் வார்னர்

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தமது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தமது வருத்தத்தை...

பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு தண்டனை 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படும் - ஆஸி கிரிக்கெட் CEO

தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா போட்டியில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகியான ஜேம்ஸ் சுத்தர்லாண்ட் தெரிவித்துள்ளார். ஜோகனஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பயிற்சியாளர் டாரன் லேமேனுக்கு தொடர்பில்லை என்பதால் அவர் பதவியை...

வாக்களிக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில் பெரு நாட்டின் அதிபர் குசின்ஸ்கி ராஜினாமா

வாக்களிக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில் பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி (Pedro Pablo Kuczynski) பதவி விலகினார். குசின்ஸ்கி அமைச்சராக இருந்தபோது அவரது நிறுவனத்திற்கு முறைகேடாக பணிஒப்பந்தம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அவர்மீது நாடாளுமன்றத்தில்...

அரசு மானிய ஸ்கூட்டர் திட்டத்தில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை - செங்கோட்டையன்

அரசு மானிய இருசக்கர வாகன திட்டத்தில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழைக்கும் மகளிருக்கு மானிய இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்...

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அவரது மனைவியிடம் விசாரணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அவரது மனைவியிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பெசெக் (Bezeq) என்ற தொலைத்தொடர்பு நிறுவனம், ஒழுங்குமுறை தொடர்பாக பல நூறு மில்லியன் டாலர்கள் ஆதாயம்பெறும் வகையில் பெஞ்சமின் நேதன்யாகு நடந்துகொண்டதாகவும், இதற்கு...

கருக்கலைப்பு அதிகமாக நடப்பதாகப் புகார்: ஸ்கேன் சென்டர்களில் மத்திய மருத்துவக்குழுவினர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் கருக்கலைப்பு அதிகமாக நடப்பதாக எழுந்த புகாரையடுத்து அங்குள்ள ஸ்கேன் சென்டர்களில் மத்திய மருத்துவக்குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. நகர் பகுதியில் மட்டும் 15 முதல் 20 ஸ்கேன் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன....

உத்தரப்பிரதேச கஸ்கஞ்ச் கலவரம் தொடர்பாக 112 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் கலவரம் தொடர்பாக 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு கஸ்கஞ்ச் நகரில் விஸ்வ இந்து பரிஷத்தும் பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும், இணைந்து நடத்திய பேரணியின் மீது மர்ம நபர்கள் கல்வீசியதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. கடைகள்...