​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை, கள்ளக்காதலியின் மகனும் நண்பர்களும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பெரியபுதூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு, மஞ்சு என்ற மனைவி உள்ள நிலையில், கணவரை இழந்த ஜோதி என்பவரோடு பழகி வந்துள்ளார். இன்று மதியம் அவர், ஜோதியின்...

திருச்செந்தூர் கோவில் ஊழியர்கள், பூசாரிகளுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் வருகையை பதிவு செய்வதற்காக பயோமெட்ரிக் கருவி பொருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தொடர்பு இல்லாத பலர், பக்தர்களிடம் சாமி...

தமிழிசை சவுந்திரராஜன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பெண் கைது

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பெண் கைது செய்யப்பட்டார்.  பாஜக  மாநில தலைவர் தமிழிசை குறித்து மிகவும் கீழ் தரமாகவும், ஆபாசமாகவும் பேசி ஒரு பெண் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த...

2018ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்குவது ஒத்திவைப்பு

2018ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு உரியவரை சுவீடிஷ் அகாடமி தேர்ந்தெடுக்கும். அகாடமியில் இருப்பவர்கள் மீது பாலியல் அத்துமீறல், நிதிமுறைகேடு ஆகிய குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதையடுத்து 2018ஆம் ஆண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல்...

தென்கொரிய முன்னாள் அதிபர் லீ மியுங் பேக் மீது ஊழல் குற்றச்சாட்டு

தென்கொரிய முன்னாள் அதிபர் லீ மியுங் பேக் மீது லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. லீ மியுங் பேக் 2008-2013காலக்கட்டத்தில் தென்கொரிய அதிபராக இருந்தபோது சாம்சங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம், இந்திய மதிப்பில் 65கோடி ரூபாய் அளவுக்கு...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், பள்ளிக்கல்வித்துறை ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், கைதான அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் 156 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தரகர்கள், டேட்டோ எண்ட்ரி ஊழியர்கள் என 10 பேர் கைதானார்கள். ஒருவர் நீதிமன்றத்தில்...

தீபக் கோச்சார், வேணுகோபால் வணிகத் தொடர்பு குறித்துப் பிரதமர் அலுவலகம் ஆய்வு

ஐசிஐசிவங்கி மேலாண் இயக்குநர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கும் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத்துக்கும் உள்ள வணிகத் தொடர்பு குறித்துப் பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்து வருகிறது. வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி மூவாயிரத்து 250கோடி ரூபாய் கடன் வழங்கியதற்குக்...

பந்தை சேதப்படுத்திய செயலுக்கு மன்னிப்பு கேட்டார் டேவிட் வார்னர்

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தமது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தமது வருத்தத்தை...

பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு தண்டனை 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படும் - ஆஸி கிரிக்கெட் CEO

தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா போட்டியில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகியான ஜேம்ஸ் சுத்தர்லாண்ட் தெரிவித்துள்ளார். ஜோகனஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பயிற்சியாளர் டாரன் லேமேனுக்கு தொடர்பில்லை என்பதால் அவர் பதவியை...

வாக்களிக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில் பெரு நாட்டின் அதிபர் குசின்ஸ்கி ராஜினாமா

வாக்களிக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில் பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி (Pedro Pablo Kuczynski) பதவி விலகினார். குசின்ஸ்கி அமைச்சராக இருந்தபோது அவரது நிறுவனத்திற்கு முறைகேடாக பணிஒப்பந்தம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அவர்மீது நாடாளுமன்றத்தில்...