​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த கொடுமை

ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்து விட்டதாக குற்றம் சாட்டி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.  ஓசூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரின் மனைவியான கவிதா மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பின்பு கவிதாவுக்கு...

10ம் வகுப்பு மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் பட்டியல் வரும் திங்கள்கிழமை வெளியீடு

நிகழாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் பட்டியல், வரும் திங்களன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஸ்கேன்.டிஎன்டிஜிஇ.இன்(scan.tndge.in)...

திருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்திற்கு சீல்வைப்பு

திருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த ஸ்கேன் மையத்திற்கு சீல்வைக்கப்பட்டு, அதனை நடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவு கருக்கலைப்பு நடைபெறுவதாக மருத்துவப் பணிகள் ஆய்வுக்குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த மையத்தின் நடவடிக்கைகளை...

தனியார் மருத்துவமனையில் இயங்கிய ஸ்கேன் மையத்துக்கு சீல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சட்டப்பூர்வமாக பதிவேடுகளை பராமரிக்காத ஸ்கேன் மையத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்குள்ள ஸ்ரீபாலாஜி நர்சிங் ஹோம் என்ற அந்த மருத்துவமனையில் ஸ்கேன் மையமும் அமைந்துள்ளது. அந்த ஸ்கேன் மையத்தில் சட்டபூர்வமாக பராமரிக்கப்பட வேண்டிய, புகார் புத்தகம், ஸ்கேன் எடுக்கும்...

திமிங்கலச் சுறாவின் அல்ட்ரா சவுண்ட் ஒலியைப் பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை

உலகின் மிகப்பெரிய மீன் இனத்தில் ஒன்றான திமிங்கலச் சுறாவின் அல்ட்ரா சவுண்ட் எனப்படும் தகவல் தொடர்பு குறித்த ஒலியைப் பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஈக்வடார் நாட்டு எல்லைக்குட்பட்ட கலபாகஸ் தீவுப் பகுதியில் கடலடி ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார்...

சேலம், எடப்பாடியில் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சீல்

சேலம் மாவட்டத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தகவல் கூறிய ஸ்கேன் மையம் சீல் வைக்கப்பட்டது. எடப்பாடியில் அரவிந்த் என்ற பெயரில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் மருத்துவர் கண்ணன், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக...

உபேர், ஓலா டாக்சி சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமம் ரத்து: கிரண்பேடி

புதுச்சேரியில் ஓலா, உபேர் டாக்சிகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஆட்டோ ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் ஓலா, உபேர் டாக்சிகளை அறிமுகப்படுத்துவதற்கு அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக துணை நிலை ஆளுநரிடம்...

தமிழகம் முழுவதும் குழு அமைத்து ஸ்கேன் சென்டர்கள் கண்காணிப்பு - விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் குழு அமைத்து ஸ்கேன் சென்டர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 1 கோடியே...

தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் வெளியிடப்படும் - எஸ்.பி. வேலுமணி

திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை வெங்கிட்டாபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்மீது தி.மு.க. திட்டமிட்டு ஊழல் புகார்களை சுமத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.  ...

BSNL முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது சென்னை CBI நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு

பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு...