​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டம் - சத்யபிரதா சாகு

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பேர் தங்களது பெயர் மற்றும் முகவரிகளை சரிபார்த்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர்...

குலுக்கல் முறையில் வி.வி.பாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பிட்டுப் பார்க்கப்படும்

ஒரு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, கடைசியாக ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். முகவர்கள் காகிதம், பென்சில் ஆகிய பொருட்களை மட்டுமே கொண்டுவர அனுமதிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில்...

தமிழகத்தில் 56 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு

தேனி உள்பட 56 வாக்குச்சாவடிகளில்  தவறு நடந்ததாக வந்த தகவலால்,அங்கு  மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்பு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.   தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் முறை பின்பற்றப்படும் - சத்யபிரத சாஹூ

வரும் நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான ஒப்புகைச் சீட்டு முறை முழுமையாக பின்பற்றப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் பணிகளின் தொடக்கமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு...