​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் வீசிய புழுதிப் புயல்

சீனாவில் ஏற்பட்ட புழுதிப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட மங்கோலியாவின் ஸிலிங்கோல் ((Xilingol)) என்ற இடத்தில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு எழும்பிய மணல் துகள்களால் மக்கள்...

சீனாவில் தொடர்ந்து வீசும் மணல் புயல்

சீனாவின் பல மாகாணங்களில்  மணலோடு சேர்ந்து வீசும் சூறாவளிக் காற்று மக்களை இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது. அந்நாட்டின் ஜிஜியாங் பிராந்தியத்தில் வீசும் சூறாவளியால் நேர் நின்ற மரங்கள் நிலம் வீழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அலாஸ்கான் சூ துறைமுக நகரில் வீசும் பெருங் காற்று,...