​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மனித முகம் போல் தோற்றம் கொண்ட பூனைகள்

மனிதர்களின் முகங்களை போன்ற தோற்றமளிக்கும் பூனைகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவின் மாஸ்கோவை சேர்ந்த டாட்டியானா ராஸ்டோர்குவா என்ற பெண், தான் வளர்த்து வரும் மெய்ன் கூன் வகை பூனைகளின் வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். பூனைகள் குறித்த...

"பசுக்களுக்கு பால் சுரக்க பாட வேண்டாம் , விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ் போதும்"

ரஷ்யாவில், குளிர்காலத்திலும், பசுக்களின் பால் சுரப்பை அதிகரிக்கும் வகையில், மெய்நிகர் கண்ணாடிகள் என பொருள்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகளை உருவாக்கி, அந்நாட்டு, கால்நடை ஆராய்ச்சியாளர்கள் அசத்தியுள்ளனர். கோடைக்காலங்களில், மேய்ச்சலுக்கு ஏற்ற சூழல் இருப்பதால், பசுக்கள் அதிக பால் கொடுப்பதாகவும், அதேவேளையில், குளிர்காலம் தொடங்கி,...

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் புதிய ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. அஸ்ட்ராகான் ((Astrakhan )) பிராந்தியத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து தோபோல்-எம்((Topol-M)) ஏவுகணையை ரஷ்யா செலுத்தியது. அந்த ஏவுகணை கஜகஸ்தானின் சாரி-சகான் பிராந்தியத்தில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. ஏவுகணையின்...

காபி குடித்தால் முள்ளெலியுடன் விளையாடலாம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள தேநீர் கடை ஒன்றில் காபி குடித்தால் முள்ளெலியுடன் சிறிது நேரம் விளையாடலாம் என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நூதன அறிவிப்பை தொடர்ந்து, காபி ஷாப்பிற்கு ஆர்வமுடன் செல்லும் சிறுவர்கள் முள்ளெலியுடன் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்....

சீன-ரஷ்ய அதிபர்களுடன் மோடி சந்திப்பு..!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள...

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..!

சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி வழியாக பிரேசிலியாவிற்கு பயணமாகி உள்ளார். பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளின் மாநாடு...

ரோபோக்களுக்கு இடையேயான சர்வதேச கால்பந்து போட்டிகள்

ரஷ்யாவில் நடந்த ரோபோக்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஆசியா பசிபிக்- 2019 என்ற கால்பந்து போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன. இதில் பங்கேற்ற ரோபோக்கள் ஆடி அசைந்து கால்பந்து விளையாடிய காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மேலும்...

சிறிய நீராவி என்ஜினை உருவாக்கிய முன்னாள் ரயில்வே ஊழியர்

ரஷியாவில் முன்னாள் ரயில்வே ஊழியர் ஒருவர் தனது வீட்டை சுற்றியுள்ள நிலத்தில் ரயில் தண்டவாளத்தை அமைத்து, சிறிய அளவில் நீராவி ரயில் என்ஜினை இயக்கி வருகிறார். லெனின்கிராட் பிராந்தியம், உல்யானோவ்கா (Ulyanovka) பகுதியை சேர்ந்தவர் பவல் செலின் (Pavel Chilin). லித்துவேனியா...

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி

அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் புதிய ஏவுகணையை ரஷியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ரஷியாவால் உருவாக்கப்பட்ட க்நாஸ் விளாடிமிர் அணுசக்தி நீர்மூழ்கி (Knyaz Vladimir) கப்பல், அந்நாட்டு கடற்படையின் வடக்கு படைப்பிரிவில் வரும் டிசம்பர் மாதம்...

சுரங்கத்தினுள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். சைபீரியாவில் தங்கச் சுரங்கத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த அணை ஒன்று திடீரென உடைந்ததால் சுரங்கத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த விபத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர்...