​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"ஜே டைட் ரைடு" ரோபோ தொழிற்சாலைக்கு வெளியே சோதித்துப் பார்க்கவில்லை என தகவல்

ஸ்போர்ட்ஸ் காராக தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட நவீன ரோபோவை பிரேவ் ரோபோடிக்ஸ் (Brave Robotics) என்ற ஜப்பானிய நிறுவனம் தயாரித்துள்ளது. 3.7 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக தெரியும் ஜே டைட் ரைடு (J-deite RIDE) என்ற இந்த ரோபோ,...

ஜப்பானில் நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பம்

ஜப்பானில் நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பத்தை ரோபாடிக் எஞ்சினியர்ஸ் செய்து அசத்தியுள்ளனர். 12 அடி உயரமுள்ள ரோபோவானது 2 பேரை தனக்குள் சுமந்து கொண்டு மணிக்கு 30 கிலோ மீட்டர் நடக்கக் கூடியது. அதே ரோபோ ஒரே...

Robot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021-ம் ஆண்டு ரோபோட் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மெர்சிடிஸ்-ன் தாய் நிறுவனமான டெய்ம்லரின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர் ஓலா காலனியஸ் (Ola Kallenius) கம்ப்யூட்டருடன் தாமே இயங்கும் ரோபோட் மூலம் கார் தயாரிப்பது குறித்த ஆய்வில்...