​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர்..! முகநூல் புகாரில் நடவடிக்கை

டிவி சீரியல் படப்பிடிப்பிற்கு உபர் நிறுவன வாடகை காரில் சென்ற  நடிகையை காரில் இருந்து வெளியே தூக்கி வீசியதாக கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூல் வாயிலாக நடிகை அளித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. ஸ்வஸ்திகா...

மெட்ரோ ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் வாடகை கார், ஷேர் ஆட்டோ சேவைகள்

சென்னையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்காக, மிக குறைந்த கட்டணத்தில், வாடகை கார், ஷேர் ஆட்டோ சேவைகளை, சனிக்கிழமை முதல், மெட்ரோ ரயில் நிர்வாகம்  அறிமுகம் செய்ய உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சோதனை அடிப்படையில், 6 மாதங்களுக்கு  வாடகை கார், மற்றும் ஷேர்...

12 ரயில் நிலையங்களில் செல்ஃபோன் செயலிகள் மூலம் வாடகை கார் பெறும் திட்டம் - தெற்கு ரயில்வே

திருச்சி, ஈரோடு, கோவை உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் செல்ஃபோன் செயலிகள் மூலம் கார்கள் வாடகைக்கு பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஷ்தா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் மறியல் போராட்டங்கள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகக்...