​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆஜராக முடியாது - ராஜீவ் குமார் பதில்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்கு கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் 7 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடியில் முக்கிய ஆவணங்களை அழித்து விட்டதாக காவல்துறை அதிகாரி ராஜீவ்...

சிபிஐ விசாரணைக்கு முன்னாள் ஆணையர் ராஜீவ்குமார் ஆஜராகவில்லை

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பான விசாரணைக்கு கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் ஆஜராகவில்லை. கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் தான் விடுப்பில் இருப்பதாகவும், எனவே...

கைது செய்ய விதித்த தடையை நீட்டிக்கக் கோரி முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் மனு

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரான ராஜீவ் குமார், தன்னை சிபிஐ கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை மூடி மறைக்க ராஜீவ் குமார் முயற்சி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டிய சிபிஐ...

முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு

கொல்கத்தாவின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புடைய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜீவ்...