​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

50 ஆண்டுகளில் முதன்முறையாக காட்டில் கண்டறியப்பட்ட வானவில் பாம்பு

அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம்...

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டின், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர கர்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் சில இடங்களில்...

முக கவசத்துடன் நடனமாடும் பாலே கலைக்குழுவினர்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் ஷாங்காய் பாலே நடனக்குழுவினர் முக கவசம் அணிந்தபடியே நடனப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பத்து நடனக்கலைஞர்கள் முக கவசம் அணிந்தபடி நடனமாடும் நிலையை முதன்முறை அனுபவிப்பதாக கூறுகின்றனர். எவ்வளவு நாள்தான் அச்சத்துடன் வீட்டில் அடைந்து கிடக்க முடியும். பயிற்சி...

பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 2 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். சிட்னியிலிருந்து மெல்போர்ன் நோக்கி சுமார் 160 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. வாலன் எனுமிடத்தில் ரயில் வந்தபோது, என்ஜினும் 5 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டன. இதில் ரயில் ஓட்டுநரும்,...

மூளை ஆபரேசனின்போது வயலின் வாசித்த பெண் நோயாளி - வீடியோ வைரல்

லண்டனில், மூளையில் ஆபரேசன் செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்ட பெண் நோயாளி, வயலின் வாசித்த வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. டக்மர் டர்னர் என்ற 53 வயது பெண் வயலின் இசைக்கலைஞருக்கு மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்களிடம்...

சாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..! சீரமைக்கப்படுமா..?

தென்சென்னையின் நிலத்தடி நீர்வளத்திற்கு முக்கிய ஆதாரமான 200 ஏக்கர் பரப்பளவுள்ள வேளச்சேரி ஏரி, பராமரிப்பின்றி மாசடைந்து, சாக்கடைக் கால்வாய்கள் சங்கமிக்கும் இடமாக காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.... பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காணப்படும் இந்த ஏரி, புறநகர்ப் பகுதியிலோ அல்லது ஏதேனும் கிராமத்திலோ உள்ளது...

ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்ட விபத்தில் இருவர் பலி

ஆஸ்திரேலியாவின் வாலன் (wallan) நகரில், ரயில் தடம் புரண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சிட்னியில் இருந்து மெல்போர்ன் நோக்கி 160 பயணிகளுடன் சென்ற ரயிலானது, வாலன் பகுதியில் வந்தபோது திடீரென தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் 5 பெட்டிகள் முழுமையாக கவிந்ததில் 2...

டென்னிஸ் புயலால் நிலைகுலைந்தது இங்கிலாந்து

இங்கிலாந்தில் வீசிய புயல் காரணமாக அங்கிருந்த அணை ஒன்று நிரம்பி வழியும் காட்சி வெளியாகி உள்ளது. சவுத் வேல்ஸ் பகுதியை கடந்த சில தினங்களுக்கு முன் டென்னிஸ் புயல் தாக்கியது. இதனால் அப்பகுதியில் கனமழை காரணமாக, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு...