​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

UTS செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் வாங்க நடவடிக்கை...

UTS எனப்படும் செயலி மூலம் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் எடுக்கும் நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.  காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கிலும், பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. புறநகர் பயணிகள் ரயில் மட்டும்...

15 பிரிமீயம் ரயில்களில் முற்றாக கைவிட ரயில்வேத்துறை முடிவு

தீபாவளி பண்டிகை பரிசாக, 15 பிரிமீயம் ரயில்களுக்கான, தேவைக்கேற்ப அதிகரிக்க வகை செய்யும் கட்டண நடைமுறையை முற்றாக கைவிடுவதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருக்கிறார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதவிர, மேலும், சென்னை - மதுரை துரந்தோ உள்ளிட்ட...

ஸ்விட்சர்லாந்தில் இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள ரோலர் கோஸ்டர்

ஸ்விட்சர்லாந்தில் இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள ரோலர் கோஸ்டர் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெல்மர்ஸி ((Gelmersee)) என்ற ஏரியின் கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோலர் கோஸ்டர் சுமார் 6 ஆயிரம் அடி நீளம் கொண்டது. மலைமுகடுகளின் வழியாகவும், பதம் பார்க்கும் பாறைகளுக்கு...

பிரீமியம் ரயில்களின் கட்டணத்தை பாதியாக குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

பல்வேறு சொகுசு மற்றும் குளிர்சாதன ரயில்களின் கட்டணத்தை பாதியாக குறைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ராஜதானி, துரந்தோ, சதாப்தி போன்ற சொகுசு ரயில்களின் கட்டணம் சில சமயங்களில் விமானங்களின் கட்டணத்தை விட அதிகமாக இருப்பதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர். இதனால் சுமார்...

உலகில் மிக அதிக உயரத்தில் அமையும் ரயில் வழித்தடம், டெல்லியையும், லடாக்கையும் இணைக்க ரயில்வே திட்டம்

உலகிலேயே மிக அதிக உயரத்தில் இமாச்சலப்பிரதேசத்தில் அமையும் ரயில் வழித்தடத்தின் வாயிலாக டெல்லியுடன், காஷ்மீர் மாநிலம் லடாக்கை இணைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம் மாநிலம் பிலாஷ்பூர் - மணாலி - லே ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் 465 கிலோ மீட்டர் தூரத்திற்கு...

அமிர்தசரஸ் விபத்தையடுத்து ஆளில்லாத தண்டவாளங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டம்

அமிர்தசரஸ் விபத்தையடுத்து ஆளில்லாத தண்டவாளங்கள் குறித்த விழிப்புணர்வை பரந்த அளவில் ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத்தின் தலைவர் அஸ்வனி லோகானி, ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுப்பவர்களை எச்சரிக்க முன்பு ரயில்வே நிர்வாகம்...

ஒட்டிவாக்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒட்டிவாக்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நிறுத்தப்பட்ட விரைவு ரயில் சீரமைப்பு பணிக்கு பிறகு புறப்பட்டுச் சென்றது. திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் ஒட்டிவாக்கம் அருகே வந்துக் கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை...

உளுந்தூர்பேட்டை-கள்ளக்குறிச்சி இடையே புதிதாக ரெயில் பாதை தண்டவாளம் அமையும் இடத்தை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை- கள்ளக்குறிச்சி இடையே புதியதாக அமைக்கப்பட உள்ள ரெயில் பாதைக்கான இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு அளவீடு செய்தனர். புதியதாக அமைய உள்ள ரெயில் பாதையினால் உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையம் சந்திப்பாக மாறும் எனவும் அங்கு அனைத்து விரைவு ரெயில்களும்...

டிட்லி புயல் நாளை கரையைக் கடக்கும் என்பதால், வடக்கு ஆந்திரம் - ஒடிசா இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தம்

டிட்லி புயல் ஒடிசா கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என்பதால் அந்தப் பகுதியில் ரயில்களை இயக்குவதில்லை என ரயில்வே முடிவு செய்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல் மேலும் வலுவடைந்து ஒடிசாவின் கோபால்பூர் - கலிங்கப்பட்டினம் இடையே நாளை அதிகாலை ஐந்தரை...

ராமநாதபுரத்தில் ரயில்வே சுரங்கப் பாதையை தண்ணீர் சூழ்ந்ததால் கழுத்தளவு நீரில் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள்

ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை கிராமத்தில் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். லாந்தை கிராமத்தில் முதலில் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதை இருந்தது. பின்னர் பொதுமக்கள் கடந்து செல்வதற்கு வசதியாக, ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. இந்த...